காதல் கவிதை எழுதினேன்! பேனா மையும் தீர்ந்தது!


உன் முன்னாலே எத்தனை
இருக்கிறது sample
ஒரு முறையாவது
என்னையும் pick செய்
என் காதலின் icon-னில்
எப்போதேனும் click செய்
அன்போடு தினமும் சொல்வேன்
எத்தனை good morning
இப்படியா முறைப்பது என்னை
0 error
ஆனால் 5 warning...
காலங்காலமாய் காதல்
உன்னை செய்வேன் நான் repeat
நீ மறுத்தாலோ உன்னை
செய்து விடுவேன் நான் shift delete
நீ அழகி தான் ஆனால்
இருக்கிறாய் stand-a-lonely ஆக
உன் பிரச்சினையே இதுதான்,
இருக்கிறாய் read only ஆக
நீ என் காதலை செய்ய மறந்து விட்டாய் taste
என் இதயத்தை இப்படி cut செய்தாய்,
செய்ய மறந்து விட்டாய் paste
என் இதயத்தை உடைத்து விட்டால்
நான் ஆகி விடுவேனா dead?
ஐயோ பாவம் நீ!! உனக்குத் தெரியாது...
என்னிடம் உள்ளதே இன்னும்
ஆயிரம் ஆயிரம் thread!!!


7 comments:

யாத்ரா said...

உண்மையில் இந்தக் கவிதையை சிரித்துக் கொண்டே தான் படித்தேன், எள்ளல் மிக அருமை.

நந்தாகுமாரன் said...

நகைச்சுவை மட்டும் OK

வால்பையன் said...

வெகு சீரியஷாக இருக்கும் கவிதையை கவுஜயாக்கலாம்!

சிரிப்பு தரும் ரீ.மிக்ஸ் பாடல் போன்று இருக்கும் கவிதையை எப்படி கவுஜையாக்குவது!

படிக்கும் போதே எனக்கு தாவூ தீர்ந்து விட்டது. அம்புட்டு ஆங்கில வார்த்தைகள், கேட்டு தெரிந்து சிரித்தேன்!

வேற எதாவது தாங்க!

உங்கள் கவிதை பின்நவீன கூறுகளையும் கட்டவிழ்த்து, மரபியல் ரசவாதத்துடன் நவின வார்த்தை இலக்கியங்களை கேள்விகுள்ளாக்கும் கவிதை அரசியலாக இருக்கிறது!

அதனால ஹிஹ்ஹிஹிஹி

நெக்ஸ்டு மீட் பண்ணலாம்!

அகநாழிகை said...

ஏன் வித்யா இப்படி ?
:(

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

நசரேயன் said...

//நீ!! உனக்குத் தெரியாது...
என்னிடம் உள்ளதே இன்னும்
ஆயிரம் ஆயிரம் thread!!!//

single thread or multiple thread?

நானும் பொட்டி தட்டி தான்

மணிப்பயல் said...

உங்க கவிதை இல்லை Waste.

அதனால் நான் செய்துவிட்டேன் copy & Paste.

Radhakrishnan said...

ஹா ஹா! இப்படியும் எழுதலாமோ?!

நல்லாவே நூல் விட்டு இருக்கீங்க! மிக்க நன்றி வித்யா.

Post a Comment