TANKER பவுண்டேஷன் அமைப்பு - சிறுநீரக சிகிச்சை சேவை

TANKER (Tamilnadu kidney Research Foundation)
17, Wheatcrofts Road
Nungambakkam, Chennai, Tamil nadu 600034
தொலைபேசி: +91 44 28273407 / 28241635
ஈமெயில்: tanker1993@gmail.com
இணையதளம்: http://www.tankerfoundation.com/

TANKER பவுண்டேஷன் அமைப்பு மூலம் சென்னையில் kidney/சிறுநீரகம் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் குறைந்த தொகையில் மருத்துவம், டயாலிசிஸ் (dialysis) போன்றவற்றை சேவை மருத்துவராக செய்து வருகிறார்கள்.

வசதி குறைவான நோயாளிகளுக்கு, டயாலிசிஸ், டிரான்ச்பிலாண்டேஷன் (transplantation), நோயறிதல் மற்றும் சிகிச்சை செலவுகள் போன்றவற்றிற்கும் உதவி புரிகிறார்கள்.

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இச்செய்தியை பரப்புங்களேன். உதவியாக இருக்கக் கூடும்.

கண்டிப்பா வோட்டு போடுங்க. இதனால் இது நிறைய பேரை சென்றடையும். நன்றி.

-வித்யா

.

8 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல விடயம்

ஓட்டு போட்டாச்சு

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல உதவிகரமான விஷயம்

அனைவரும் அறிய வாக்கு அளித்தாகிவிட்டது

R.Gopi said...

நல்ல விஷயங்களுக்கு எப்போதும் துணை நிற்கும் சிலரில் நானும் ஒருவன் என்பதாக இந்த பதிவிற்கு ஓட்டு போட்டாச்சு...

இந்த நல்ல பதிவு அதிகம் பேரை சென்றடைய வேண்டும் என்பதே என் ஆசையும்...

வாழ்த்துக்கள் வித்யா....

சந்தனமுல்லை said...

உபயோகமான செய்தி, இடுகைக்கு நன்றி வித்யா!

Radhakrishnan said...

தங்களின் பொதுநல சேவை மனப்பான்மை கண்டுதான் (ஏதாவது செய்யனும் பாஸ் இடுகை) தங்களின் வலைப்பூ எனக்கு அறிமுகம். இத்தகைய நல்ல விசயங்களை பிறருக்கு அறிமுகப்படுத்துவதில் தங்களுக்கு இருக்கும் ஆர்வம் போற்றத்தக்கது.

எனது பணிவான வணக்கங்கள் வித்யா.

Joe said...

நல்ல பயனுள்ள இடுகை.

வோட்டும் போட்டாச்சு.

வால்பையன் said...

பகிர்தலுக்கு நன்றி!

HEALTH CARE said...

சிறுநீரக நன்கொடையாளர்கள் 500,000.00 அமெரிக்க டாலர் (3 கோடி) மற்றும் வெளிநாட்டு நாணயத்துடன் நாங்கள் அவசரமாக தேவைப்படுகிறோம். இப்போது விண்ணப்பிக்கவும்!, மேலும் தகவலுக்கு மின்னஞ்சல்:
healthc976@gmail.com

Post a Comment