சூ லேய்ஸ் கட்டுவதில் இத்தனை விதங்களா? என்று வியக்கும் வண்ணம் பல விதமான knot முறைகள் இருக்கின்றன. அவற்றை தொகுத்து வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
இண்டர்நெட்டில் பல இடங்களில் இருந்து தொகுத்து உள்ளேன். இந்தத் தொகுப்பில் வரும் படங்கள், இன்டர்நெட்டில் இருந்து எடுக்கப்பட்டு, என்னால் போடோஷாப் மற்றும் ஜிம்ப்-பில் எடிட் செய்யப்பட்டவை.
1. வழக்கமாக லேய்ஸ் கட்டும் முறைதான்.
2. செகூர்ட் நாட்டிங் முறை:
.
வித விதமாய் கட்டுங்கள் - Shoe Lace - 1
Posted by
Vidhoosh
on Friday, August 7, 2009
Labels:
what why how
6 comments:
lovely. எங்கேயோ போயிட்டீங்க.
நல்ல பகிர்வு...
ஆபிஸ் போற அவரசத்துல இது வேறயா ?? டைம் இல்லங்க...
ரொம்ப சிக்கலா இருக்கும் போல
multifaceted விதூஷ் innum ulagaththula edhaavadhu taapic michcham irukka neenga thodaathadhu
ஆஹா 'டை' கட்டுவதில்தான் பலவிதம் இருக்குமென நினைத்தால் 'ஷூ' கட்டுவதிலும் பல விதம் இருக்கிறதே. மிக்க நன்றி.
நல்ல பதிவு, சிடுக்குகள் நிறைந்த முடிச்சுகள் தான் எவ்வளவு அழகு இல்லையா.
Post a Comment