சொல்வனம் - இணையச் சிற்றிதழ்


அதிக உழைப்புடன் எழுதப்பட்டிருக்கும் சொல்வனம் இணையப் பத்திரிக்கை மிகவும் தெளிவான நடையோடு, நல்ல கட்டுரைகளைக் கொண்டு இருக்கிறது.

மாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம்

வெட்டவெளியில் மோதும் உடுக்கையொலி

இந்திய இசையின் மார்க்கதரிசிகள்

மனத்தளர்ச்சியின் பரிணாம வேர்கள்?


போன்ற அற்புதமான வாசிப்புக்கள் கிடைக்கிறது.

சினிமா மற்றும் (எல்லா வித) அரசியல், சிநேகாவுக்கு ஆனது என்னவென்று ஆர்வத்தோடு பார்த்துவரும் கூட்டத்தில், எத்தனையோ அற்புதமான கட்டுரைகளை கொண்டு, படிப்பார் இல்லாமல் காணாமல் போன சிற்றிதழ்களுக்கு நடுவே, மீண்டும் ஒரு நல்ல முயற்சி. முக்கியமாக, சினிமா இல்லாத சிற்றிதழ்.

ஒரு முறை போய் பார்த்துவிட்டு வாருங்களேன்.

Worth reading, feel good quality time spent...


.

7 comments:

Radhakrishnan said...

உங்கள் வலைப்பூ அப்டேட் ஆக மறுக்கிறது. ஆயிரங்காலத்து, இந்த பதிவு, ஆசிரியர்களே எனும் பதிவு அப்டேட் ஆகவில்லை. எதுவும் நீங்கள் எழுதவில்லை என நினைத்தேன். சற்று சரிபார்க்கவும்.

இந்த சிற்றிதழை விரைவில் காண்கிறேன். மிக்க நன்றி வித்யா.

மண்குதிரை said...

thankyou for sharing

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி வித்யா

S.A. நவாஸுதீன் said...

நல்ல பகிர்வு. நன்றி

சந்தனமுல்லை said...

சுவாரசியம்! அறிமுகத்திற்கு நன்றி, வித்யா!

Ashok D said...

மேய்வதற்கு நல்ல தீனி. நன்றிங்க.

வால்பையன் said...

பகிர்வுக்கு நன்றி!

Post a Comment