நவராத்திரி
எப்போதும் போல இந்த வருஷமும் நவராத்திரியை விமரிசையாகக் கொண்டாடுகிறோம்.

சமயம் கிடைக்கும் போது எல்லோரும் வாங்க, பாட்டுப் பாடி, நிஜக் கும்மிகள் அடித்து, சுண்டல்-பாயசம் எல்லாம் சாப்பிட்டு, வடை பெறலாம். :))

அதுனால கடைக்கு பத்து நாள் லீவு.

அதனால் 27-9-09 வரை பதிவுகள் மற்றும் ஈமெயில் பக்கம் வரவியலாது.

Happy Navarathri. Happy Kolu.

--வித்யா.

9 comments:

வால்பையன் said...

சுண்டல், கொழுகட்டை மெயில் பண்ணுங்க!

Ammu Madhu said...

கொலு புகைப்படம் அப்லோட் பண்ணுங்க வித்யா..


அன்புடன்,

அம்மு.

D.R.Ashok said...

அடடா.. வடை போச்சே...

பட்சனங்களை பார்சல் பண்ணிடுங்கோ.. என் முகவரிக்கு.

நசரேயன் said...

எங்களுக்கு விடுதலைன்னு சொல்லுங்க

R.Gopi said...

//எப்போதும் போல இந்த வருஷமும் நவராத்திரியை விமரிசையாகக் கொண்டாடுகிறோம்.//

ந‌ல்லா கொலு வ‌ச்சு, சிற‌ப்பாக‌ ந‌வ‌ராத்திரியை கொண்டாட‌ வாழ்த்துக்க‌ள்...வித்யா..

//சமயம் கிடைக்கும் போது எல்லோரும் வாங்க, பாட்டுப் பாடி, நிஜக் கும்மிகள் அடித்து, சுண்டல்-பாயசம் எல்லாம் சாப்பிட்டு, வடை பெறலாம். :))//

அங்கிட்டு போய், பாட்டு பாடி, நெச‌மாவே கும்மி அடிச்சு, சுண்ட‌ல், பாய‌ச‌ம் எல்லாம் சாப்பிட‌லாம்னு பார்த்தா... வடை போச்சே... பெட்ட‌ர் ல‌க் நெக்ஸ்ட் டைம்... நான் என்ன‌ சொன்னேன்...

//அதுனால கடைக்கு பத்து நாள் லீவு.

அதனால் 27-9-09 வரை பதிவுகள் மற்றும் ஈமெயில் பக்கம் வரவியலாது.//

ஆஹா... ஒண்ணு கூடிட்டாய்ங்க‌ய்யா... ஒண்ணு கூடிட்டாய்ங்க‌ய்யா.. ப‌த்து நாளுன்னு டூ லாங்குங்கோ...

//Happy Navarathri. Happy Kolu.//

எனிவே... கீப் ராக்கிங் வித் யுவ‌ர் கொலு....

ந‌வ‌ராத்திரி வாழ்த்துக்க‌ள் வித்யா...

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் வித்யா

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள் வித்யா!

சந்தான சங்கர் said...

வாழ்த்துக்கள் வித்யா..

Nundhaa said...

//
Happy Navarathri. Happy Kolu.
//

Wish you the same Vidhya

Post a Comment