வாழும் கலை - லீவு விட்டாச்சு

வாழும் கலை வகுப்புக்கள் இருப்பதால் திங்கள் வரை வரமுடியாது. கடையும் கிடையாது. என்ஜாய் மக்களே. மீண்டும் திங்கள் அன்று வந்து விடுவேன் - ஜாக்க்க்கிரதை... :)


வந்ததும்:

1. சிலை வழிபாடு ஏன் (அ.மு.செய்யது)
2. மாயாவதியும் நந்திகிராமும் (சஞ்சய் காந்தி)
3. திருக்குறள் கதைகள் (புதுகைத் தென்றல்)
4. ஆண் பெண் சமத்துவம் (அனலிஸ்ட்)
5. உலகமே அழிந்து விட்டு நாம் மட்டும் தனியாக இருந்தால் என்ன செய்வது. இந்தப் பதிவின் தொடர்ச்சியாக.


-விதூஷ்.

6 comments:

இன்றைய கவிதை said...

அப்பாடி! தப்பிச்சிட்டோம்!!

-கேயார்

Anonymous said...

//வாழும் கலை வகுப்புக்கள் //

இதுதான் முதல் கோர்ஸா?

கல்யாணி சுரேஷ் said...

Miss U Vidoosh. :(

Unknown said...

ஆஹா நல்லா எஞ்சாய் செஞ்சிட்டு வாங்க.

வால்பையன் said...

சென்று வென்று வருக!

R.Gopi said...

வாழும் கலை பயின்று, எங்களுக்கும் பயிற்றுவித்து எங்களையும் தெளிவிக்கலாமே வித்யா...

திங்கட்கிழமைக்காக வெயிட்டிங்....

Post a Comment