ஒரு ஆங்கிலக் கவிதை போலும்

Revisiting the day
It was not my choice to revisit this day
Would love to stop the time
Just here and remain to stay forever.

As I have grown older enough
To recall the memories of those days
Cherishing with a cranky grin on my face.

As I've already started wondering
On the teenager's dresses and shoes
And envy their sizes and style
That I just couldn't fit in anymore.

Walk out with just slippers and
The outfits that don't match
Hairstyles just don't bother me anymore.

My youngest cousin cunningly laughs at me
When I say "when I was young..."
Have nothing to cherish much on,
But memories and all those faces
That I love to see again now.

Above all the one I always treasure
Are my fingers that look and smell
Nowadays, the same of my Mom's.
-vidhoosh


நிஜமாவே தமிழில் தான் எழுத ஆரம்பித்தேன். இங்கிலிஷில் வந்து விட்டது. :( வேற ஒன்றும் இல்லைங்க, அதாங்க, அதாவது நாளை என் பிறந்தநாள். :))

-விதூஷ்



22 comments:

Paleo God said...

_________________0___________________
_________________00__________________
________________0000_________________
_______________000000________________
____00_________000000__________00____
_____0000______000000______00000_____
_____000000____0000000___0000000_____
______000000___0000000_0000000_______
_______0000000_000000_0000000________
_________000000_00000_000000_________
_0000_____000000_000_0000__000000000_
__000000000__0000_0_000_000000000____
_____000000000__0_0_0_000000000______
_________0000000000000000____________
______________000_0_0000_____________
____________00000_0__00000___________
___________00_____0______00________

Happy Birthday!!

கிருஷ்ண மூர்த்தி S said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! விதூஷ்!

நேசமித்ரன் said...

அட

வாழ்த்துகள் விதூஷ்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழும் வாழ்வை

மிகத் திருப்தியா வாழ என்னுடைய வாழ்த்துகள்

இன்றைய கவிதை said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விதூஷ்!

-கேயார்

(Mis)Chief Editor said...

அது சரி, நீங்க எதைத் தொட்டாலும்
தோட்டாவா துளைக்குதே, எப்டீங்க?

ஹேப்பி பர்த்டே!
ஒரு வேளை அறுபதோ?!

-பருப்பு ஆசிரியர்

யாத்ரா said...

:)
wish u very happy birthday. many more happy returns of the day. nice poem.

நந்தாகுமாரன் said...

Happy Birthday Vidhya!

Don't just celebrate your birthday!

Celebrate your Birth!

நசரேயன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நசரேயன் said...

//Cherishing with a cranky grin on my face.//
மிளகாய் போடி முயற்சி பண்ணுங்க

Anna said...

Wish you a very Happy Birthday! Hope you have a fantastic day. :)

velji said...

wish you a happy birthday and many more years in bloggers world!

நந்தாகுமாரன் said...

by the way ... nice poem ...

Vidhoosh said...

வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிகள் பல. :)

நந்தா: அதென்ன BTW --:)) நன்றி.

கல்யாணி சுரேஷ் said...

மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். :)

சிவாஜி சங்கர் said...

many more happy returns of the day. All the best Vidhya madam..
:)

R.Gopi said...

WISH YOU VERY MANY MORE HAPPY RETURNS OF THE DAY VIDYA....

KEEP ROCKING....

CS. Mohan Kumar said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வித்யா. வரும் வருடத்தில் இன்னும் நிறைய எழுதி கலக்குங்க.

நிறைய சந்தோஷமும் நல் அனுபவங்களும் கிடைக்க வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கவிதையை படிக்கல!
படிக்கவும் தெரியாது!

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் சொன்னது:
/கவிதையை படிக்கல!
படிக்கவும் தெரியாது!/

ஒருக்கா கவுஜையின்னு கொத்துப் பரோட்டா மாதிரி வார்த்தைகளைப் பிச்சுப் போட்டிருந்தா, படிக்க முடிஞ்சிருக்குமோ?

வால்பையன் said...

//ஒருக்கா கவுஜையின்னு கொத்துப் பரோட்டா மாதிரி வார்த்தைகளைப் பிச்சுப் போட்டிருந்தா, படிக்க முடிஞ்சிருக்குமோ? //

அது எப்படியிருந்தாலும் தமிழை தவிர அனைத்தும் எனக்கு புரியாத மொழி தானே!

பா.ராஜாராம் said...

ஐயோ மிஸ் பண்ணிட்டேனே வித்யா...

எனக்கு இங்கு நந்தா தெரிவித்த வாழ்த்து ரொம்ப பிடிச்சிருக்கு வித்யா.

//Don't just celebrate your birthday!

Celebrate your Birth!//

இதை நான் சொன்னதா எடுத்துக்கிருங்க வித்யா..போக நானும் கொஞ்சம் சொல்றேன்..

"நல்லா இருங்க மக்கா!"

Sundar சுந்தர் said...

// cranky grin //
:) as long as you can hold on to that you keep old age at bay.

btw, last week I met a 85yr old woman here at driver license office (yeah she was there to renew her license). she carried herself so well. she infact took offence to the official, who called her 'lady' - she wanted to be called 'madam' :)

if you think anything bad abt getting older just think of the alternative ;)

Post a Comment