அனல்காலியின் மலர்


இம் மலர்கள் சூடப்படுவதுமில்லை
இது பற்றி ஏதுமறியாது
பூத்துக்கொண்டேயிருக்கிறது
சிறுகாற்றுக்கும் அசைந்தசைந்து
நிற்கும் அனல்காலியின்
செம்மஞ்சள் மலர்களை
யாரும் பறிப்பதில்லை

0 comments:

Post a Comment