எந்திரிச்சாலே இதான் பாஸ் சிரீஸ்


மனதில் இருந்த ஆசை விதைகளை சேமித்து,
கனவில் நட்டேன் ஒரு மரம்
ஒரு கிளையில் அன்று இருந்தது கொய்யா
குரங்கு மொபைல் போன் ஆகி அங்கே குதித்தது.
விதவிதமாய் பறவைகளின் ரிங் டோன்கள்
புதிய சாலை போட காவல் படை புறப்பட்டது
குளிர்சாதன பெட்டியில் சோபா
சக்கரங்கள் வைத்த வாகனமானது
கோழி முட்டை போட்டது

0 comments:

Post a Comment