சயனைடு கவிதைகள்


என்றேனும் எழுதவேண்டும்
பூனை பற்றிய கவிதை
என்றே நினைத்துக்கொண்டிருந்தேன்
அடுப்படியில் பொங்கி வழிந்த பாலுக்கு
ஓடிவந்தது ஒரு கவிதை
 ===================

இவ்வளவுதானா
என்பதாகவே ஆரம்பித்தது
இவ்வளவுதான் என்று முடித்துவிட்டேன்.

0 comments:

Post a Comment