எனக்கு வெண்பா இலக்கணம் தெரியாது. இருந்தாலும்
வெண்டைக் காய் தின்று வளர்ந்தே விடுமென்
மண்டைக்குள் ளறிவென்று சொன்னதே - ஓர்
அண்டைக்கு இழுக்கும் நரம்பில்லா நாக்குள்ள
சண்டைக்கு வாவெனும் வாய். (விதூஷ் வெர்ஷன் )
raja sundara rajan 8 Apr 2012 version
வெண்பாவாய் ஆக்கலாம் இப்படி:
வெண்டைக்காய் தின்று வளர்ந்தே விடுமெனது
மண்டைக்குள் ஞானமென்று சொன்னதே - தண்டமோர்
அண்டைக்(கு) இழுக்கும் நரம்பில்லா நாக்குள்ள
சண்டைக்கு வாவெனும் வாய்.
வெண்டைக்காய் தின்று வளர்ந்தே விடுமெனது
மண்டைக்குள் ஞானமென்று சொன்னதே - தண்டமோர்
அண்டைக்(கு) இழுக்கும் நரம்பில்லா நாக்குள்ள
சண்டைக்கு வாவெனும் வாய்.
1 comments:
என்ன மாதிரி, ஒன்னும் பரியாதவங்களை கூட, இழுத்து போட்டு விட்டது.
ரசித்தேன்.
நன்றி.
Post a Comment