பெயரிலிக்கள்


துவக்கமாகவும்
முடிவாகவும்
அதன் பின்னும் என
இன்னும் எத்தனை கூந்தல்
விரிந்திருக்கிறது இரத்தம் வேண்டி
துரியனே உன் தொடைகள் பத்திரம்

0 comments:

Post a Comment