நாடோடிகள் ஆகும் பட்டுப்பூச்சிகள்

உதிரும் பூக்களின் மகரந்தம் சுமந்து
நாடோடிகள் ஆகும் பட்டுப்பூச்சிகள்
துடுப்பைச் செலுத்தியே நதியைக் கடக்க
காகிதக் கப்பலில் பயணம்
எழுத்துக்கள் நிறைந்த ஏடுகள்
திறந்தே கிடக்கும்
ஞாபக நிழல்களின் பின்னே
நடந்து கொண்டே
தொலையாது நம்பிக்கை
கடந்த காலங்களின் சுவடுகள்
நிகழ்வைக் கடத்தும்

1 comments:

விக்னேஷ்வரி said...

இன்னா சொல்ல வர்றீங்க அம்மணி... ஒன்னிமே பிரில. நேசமித்ரன் கூட சேராதீங்கன்னா கேட்டாத் தானே..

Post a Comment