ஒலிம்பிக் நகரம் 2016



Rio De Janeiro (South America) நகரம் ஒலிம்பிக் நடத்த சிகாகோ, டோக்கியோ மற்றும் மாட்ரிட் நகரங்களுடன் போட்டி போட்டு வென்றது. (Games of the XXXI Olympiad)

BCMF Arquietetos என்ற architectural firm கட்டுமானத்துறையில் மிக பிரபலாமான ஒரு ஸ்தாபனம். ரியோ-வின் ஒலிம்பிக் கனவுகளை முழுமையாக்க பெரும் உழைப்பு இவர்களைச் சேரும். Maracanã Stadium பற்றியறிய லிங்கை சொடுக்க.




 


 இம்முறை golf மற்றும் rugby இரண்டும் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
அடுத்தவன் குழந்தை பரிசுகள் வென்றது பற்றிய மகிழ்ச்சி என்றாலும், என் பிள்ளைகள் பள்ளிக்காவது செல்வார்களா என்ற ஏக்கம் ஏனோ தோன்றுவது வெட்கம் கெட்டத்தனமா? பொறாமையா?
==================================================================================

டோக்கியோவின் ஒலிம்பிக் அரங்கம்:



 


==================================================================================

சிகாகோ



==================================================================================
மாட்ரிட் :




--விதூஷ்

6 comments:

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

இந்தியா 2020'ல் ஒலிம்பிக் பந்தயத்தை நடத்த ஒலிம்பிக் கமிட்டியிடம் கேட்டுள்ளது. நம்மால் இப்படி ஸ்டேடியங்கள் கட்டி பந்தயத்தை நடதத முடியுமா என்பது சந்தேகம் தான். பகிர்விற்கு நன்றி. :)

நேசமித்ரன் said...

மிக நல்ல பயனுள்ள பகிர்வு

நன்றி!!!

வால்பையன் said...

2012 ல உலகம் அழிஞ்சிரும்னு சொல்றாங்க!?

நசரேயன் said...

//என் பிள்ளைகள் பள்ளிக்காவது செல்வார்களா என்ற ஏக்கம் ஏனோ தோன்றுவது வெட்கம் கெட்டத்தனமா? பொறாமையா?//

ஆள் ரெம்ப குறைவாத்தான் இருக்காம், எதுக்கும் நீங்க ஒரு விண்ணப்பம் போடுங்க

நந்தாகுமாரன் said...

இந்தியாவில் இது நிகழ்தால் வரும் நன்மை / தீமை பற்றி எழுதியிருக்கலாம்

R.Gopi said...

விதூஷ்...

ஒலிம்பிக் முன்னோட்ட பதிவு 2016 அட்டகாசம்...

நாமும் இது போன்ற அரங்குகள் கட்டி, ஒலிம்பிக் போட்டிகள் நடத்தும் நாள் எந்நாளோ?

ஃபோட்டோஸ் பிரமாதம்....

Post a Comment