டயலாக்ஸ்

தங்கஸ்-சின் டயலாக்ஸ்... குழந்தை பிறக்கும் முன் ரங்கஸ்-சிடம்

1. ஐ லவ் யூடா செல்லம்
2. வர வர நான் சொல்றதை எதையும் நீ கவனிக்கறதே இல்லே
3. தட்டுல வச்சத சாப்டாம அப்படி என்னதான் பண்றே..
4. இந்த ஷூவை இப்படி கடாசிட்டுப் போகாதேன்னு எத்தனை தரம் சொல்றது...
5. என்ன வேலைக்காரின்னு நினைச்சியா.
6. வேணும்னா சாப்பிடு வேணாட்டி போ
7. போன ஜன்மத்துக் கடனுக்கு பணத்தைக் கட்டியாச்சு, பரிட்சையாவது அட்டென்ட் பண்ணிடு.

தங்கஸ்-சின் டயலாக்ஸ்... குழந்தை பிறந்த பின் குழந்தையிடம்

1. ஐ லவ் யூடா செல்லம்
2. வர வர நான் சொல்றதை எதையும் நீ கவனிக்கறதே இல்லே
3. தட்டுல வச்சத சாப்டாம அப்படி என்னதான் பண்றே..
4. இந்த ஷூவை இப்படி கடாசிட்டுப் போகாதேன்னு எத்தனை தரம் சொல்றது...
5. என்ன வேலைக்காரின்னு நினைச்சியா.
6. வேணும்னா சாப்பிடு வேணாட்டி போ
7. போன ஜன்மத்துக் கடனுக்கு பணத்தைக் கட்டியாச்சு, பரிட்சையாவது அட்டென்ட் பண்ணிடு.

தங்கஸ்-சின் டயலாக்ஸ்... குழந்தை பிறந்த பின் ரங்கஸ்-சிடம்

1. உங்களையே பார்த்துட்டு இருந்தா புள்ளைய யாரு பாக்குறது
2. கொஞ்சம் நேரம் தொணதொணக்காம இருக்கிங்களா.
3. எடுத்து போட்டு சாப்ட தெரியாதா..
4. மேட்ச்தானே பாக்கறிங்க.. அந்த துணிய கொஞ்சம் தொவைச்சு மடிச்சு வச்சிருங்க.
5. இதாவது கிடைக்குதேன்னு சாப்ட்டுட்டு பேசாம போ..
6. இந்த வாரம் க்ளீனிங் உங்க டர்ன் (வாரா வாரம் இதே டயலாக்கு)
7. உங்களுக்கு பரீட்சை பணமா கட்டி அழுத போது கேட்டேனா.. வீட்ல சும்மா இருக்க போர் அடிக்குது ... தினம் ஒரு க்லாஸ்ன்னு காளான் வளர்ப்பு, ஜ்வெல் மேக்கிங், மைக்ரோ வேவ் குக்கிங், ப்ளவுஸ் ஸ்டிட்சிங் கிளாஸ்சஸ் அட்டென்ட் பண்ணப் போறேன்.

2 comments:

நட்புடன் ஜமால் said...

Last-a pota 7-a 7-1/2nnu pottu irukalam :P

ஆதவா said...

இது................

அனுபவப் பதிவா?

ஜாலியான(?) ஹஸ்பண்ட்!!
பாவமான(?) ஒய்ஃப்

Post a Comment