மார்ச் ஃபாஸ்ட்


பாட்டிக்கு காசி யாத்திரை
அம்மாவுக்கு கிரைண்டர்
ஜியாமெட்ரி பாக்ஸ் எனக்கு
என்றெல்லாம்
தீராமல் தினமும் தொடரும்
வீடு நிறையும் கனவுகள் கொண்ட
அக்காவுக்கு தாவணி வாங்கியதும்
பெரியதாயொரு கிரைண்டரும்
வாங்கி வந்தார் அப்பா.

0 comments:

Post a Comment