தமிழ்மண விருதுகள் முதல் கட்டப் பிரசாரம்

:)) தமிழ்மண விருதுகள் - நானும் இருக்கேன் இதில்.

டாடா சூமோ கருப்பு பூனைகள்,  போன்ற எதுவும் இல்லாமையே, போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில், புதுமுக அறிமுகமாக இருக்கும் எனக்கும் வோட்டளித்து மகிழுங்கள். ஏதோ ஒன்னு ரெண்டு வோட்டாவது அளிக்கப்பட்டால் கூட மகிழும் இப்பேதை நெஞ்சம்.

சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்ற பிரிவில் ஆகவே, இனியும் கங்கையை அசுத்தப்படுத்த வேண்டாம் 

விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்  என்ற பிரிவில் பஞ்ச் ரங் அசார் (ஐந்து வண்ண ஊறுகாய்)


வோட்டுப் போட இங்கே கிளிக் செய்யுங்கள்.

நன்றி சகாஸ்.

..

9 comments:

பலா பட்டறை said...

கண்டிப்பா....!


(ஹி..ஹி) கவர் வரலைங்களே :)) )

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள். போட்டுட்டா போச்சு.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கவர் கைக்கு வந்தா ஓட்டு தானா வரும் மேடம்..!

நட்புடன் ஜமால் said...

சொல்பவர்கள் செய்வதில்லை

செய்தவர்கள் சொல்வதில்லை

;) ;) ;)

என்னோட கவர் வந்திச்சி தானே ...

Sangkavi said...

இன்னிக்கு தேர்தல்ல ஓட்டு கேக்கற ஸ்டைலே தனி.....

அந்த மாதிரி கேளுங்க........

Nundhaa said...

பிரசாரத்திற்கு முன்பே, தேர்தல் களத்தில் உங்கள் பெயரைப் பார்த்ததுமே ஓட்டு போட்டு விட்டேன் :)

அண்ணாமலையான் said...

முக்கியமான பேப்பர் வரலியே?

புலவன் புலிகேசி said...

போட்ருவோம்..

" உழவன் " " Uzhavan " said...

போட்டிரலாம்.. அப்ப நமக்குள்ள ஒரு டீல் வேணுமே :-) அப்பதான எனக்கும் ஓட்டு கிடைக்கும் :-)

Post a Comment