கேள்வி மேல் கேள்வி கேட்டால்


இந்தா...எங்க போகணும் உனக்கு?
என்ன?
சொர்க்கமா? நரகமா?
நரகம்தான்னு சொன்னா என்ன செய்வ?
அட! ஏண்டா நரகம் போகணும்னு சொல்ற?
நரகத்துலதான என் நண்பர்கள் இருப்பாங்க?
அதுக்கு?
நீ இருக்கும் இடம்தான் சொர்க்கம்னு அவங்க சொல்லிட்டே இருப்பாங்க இல்ல?
அவ்வ்....

(இணையத்தில் படிச்சது)
.

15 comments:

அண்ணாமலையான் said...

அப்ப இதான் சொர்கம்னு சொல்லுங்க...

S.A. நவாஸுதீன் said...

ரைட்டு.

பலா பட்டறை said...

என்னாச்சுங்க ???

கல்யாணி சுரேஷ் said...

Nice. தர்ஷிணி பதிவு தயாரா?

கிருஷ்ணமூர்த்தி said...

இதுக்குத்தான் சிலபேர் சிலர்கிட்டே கேள்வியே கேக்க மாட்டேங்கறாங்க!

நவாஸுதீன்! நீங்களும் ரைட்டு கொடுக்க ஆரம்பிச்சாச்சா?

ஒகே டபிள் ரைட்ஸ்!

கலையரசன் said...

என் நண்பர்கள் நான் இருக்கும் இடம் நரகம்ன்னு சொல்லுவாங்க..
:-))))

thenammailakshmanan said...

ஹய்யா முதல் முதலா ஓட்டுப் போடக் கத்துகிட்டேன்

விழுந்து இருக்கானு பார்த்து சொல்லுங்க விதூஷ்

புலவன் புலிகேசி said...

இதுதாங்க மரண மொக்கை..

SanjaiGandhi™ said...

:))))))))))

தமிழ்மணம் பதிவு பட்டை இணைத்தால் மட்டும் போதாது. பதிவையும் தமிழ்மணத்தில் இணைக்கனும். :)

இன்றைய கவிதை said...

he..he..

what else i can say?!

-keyaar

வால்பையன் said...

ரியல் மொக்கை!

நட்புடன் ஜமால் said...

நல்லா கேக்குறாங்கப்பா கேள்வி ...

Vidhoosh said...

சகாஸ்: ஒரு நல்ல மரண மொக்கை எழுத முடியுமா உன்னாலன்னு என் நண்பர் ஒருவர் எகத்தாளம் பேசினார் பாருங்க, "நான் எழுதுறது எல்லாமே மரண மொக்கைதானே, இதென்ன இப்படி பேசிட்டீங்கன்னேன்" அதுக்குன்னு இணையத்துல தேடி பிடிச்சுப் போட்டேன். :)) சும்மா சும்மா.. கூல்.

திடீர்னு இப்படியெல்லாம் ஆகும். பொறுத்துக்கோங்க.


அண்ணாமலையான்: நன்றி

நவாஸ் / பலாப்பட்டறை: வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிட்டீங்க...

கல்யாணி சுரேஷ்: கிருஷ்ணனும் தர்ஷிணியும் ரெடி ஆகிக் கொண்டே இருக்காங்க. போட்டோவோடு நாளை வெளியிடுவேன்.

கிமூ: இப்படி ஏதாவது மொக்கையப் போட்டாத்தான் நீங்க இருக்கற இடமே தெரியுது.:))

கலையரசன்: நன்றிங்க. :)) சூப்பர்

தேனம்மை: வோட்டு விழுந்திருக்குங்க. நன்றி.

புலிகேசிப் புலவரே : வாங்க. நன்றிங்க.

சஞ்சய்: :)) சரி சரி...

கேயார்: இதுக்கு ரெண்டு திட்டு திட்டிருக்கலாம்.

வால்: reverse இன்ஜினியரிங் அப்படீங்கறது இதுதான்.

ஜமால்: நன்றிங்க.


அன்புடன்
வித்யா

அண்ணாமலையான் said...

நம்ம ப்ளாக் பக்கம் வாங்களேன்..

அண்ணாமலையான் said...

தேங்க் யூ. தொடர்ந்து வரனும். வருவீங்க... இல்லன்னா .... அழுவேன்...

Post a Comment