ரயில் போன கதை

என்னதான் செகண்டு ஏசின்னாலும், ஒரு ரயில் டிக்கெட் கன்பர்ம் பண்ண முடியலே நாராயணா...

பா.ராஜாராம் மன்னிப்பாராக :-(


பாஸ்கர் டாட்டா சொல்லியதும், பொண்ணுக்கிட்ட சொல்லிக்கிட்டே கிளம்பினாலும், பையத் தூக்கும் போதே "சீக்கிரம் வந்த்ரும்மா" அப்ப்டீன்னாள், கண்கலங்க. இவ்ளோ சீக்கிரம் வந்துருவேன்னு எதிர்பார்த்திருக்க மாட்டாள். :-(

மகா... உனக்கு என் ஆசிகளும் அன்பும் எப்போதும் உண்டு. :-)

பத்மாக்கா .. :-(

மணிஜி :"((

எப்போதும் எனக்கு மட்டும் என்னவோ போடா மாதவாதான் ...

6 comments:

யாத்ரா said...

:)
\\பையத் தூக்கும் போதே "சீக்கிரம் வந்த்ரும்மா" அப்ப்டீன்னாள், கண்கலங்க. இவ்ளோ சீக்கிரம் வந்துருவேன்னு எதிர்பார்த்திருக்க மாட்டாள். :-( \\

:)

நேசமித்ரன் said...

இன்னைக்குதான் மனுஷன் சொல்லிட்டு இருந்தார் . நீங்களும் பல்பு பிக்‌ஷனா .. ம்ம்

நட்புடன் ஜமால் said...

பா.ரா ஊர்லையா இருக்காங்க ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பையத் தூக்கும் போதே "சீக்கிரம் வந்த்ரும்மா" அப்ப்டீன்னாள், கண்கலங்க. இவ்ளோ சீக்கிரம் வந்துருவேன்னு எதிர்பார்த்திருக்க மாட்டாள். :-( \\

:)

தியாவின் பேனா said...

நல்லாயிருக்கு

V.Radhakrishnan said...

வார விடுமுறையில் சென்று வந்துவிடலாம்தான்.

Post a Comment