ஆறாம் நாள் வலைச்சரத்தில்

இதுக்கு என்ன செய்யலாம்? இப்படி இருக்கலாமோ? என்றெல்லாம் நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அதை பற்றிய ஒரு செய்தி வந்து விடுகிறது. பல பயனுள்ள தகவல்களையும், ஆச்சரியம் கொடுக்கும் செய்திகளையும், அனுபவப் பகிர்வுகளையும் கொண்டவை இவை.

பூனை கட்டும் இடத்தில் ஆனை கட்டலாமா?

மெய்சிலிர் எடுப்பாடு – The Goosebump Effect

தானகன்ற ஈன்கள்* – The Selfless Genes

அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?


உலகை மாற்றிய “6 மரபனுமாற்ற உணவுப் பயிர்களும்” சில சர்ச்சைகளும்!!


உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள அதிசயக் கடிகாரம்

========================================================================

இன்று மீண்டும் பயணிக்கிறேன். இந்தப் பதிவை schedule செய்துள்ளேன். அதனால் நாளை காலை சந்திப்போம், மேலும் சில நல்ல பதிவுகளுடன்.

அன்புடன்
விதூஷ்

4 comments:

நந்தாகுமாரன் said...

வாழ்த்துகள் வித்யா

Chitra said...

Best wishes!

Vijay said...

வாழ்த்துகள் and Best wishes!.

Vidhoosh said...

thanks friends. :)

Post a Comment