அமைதிச் சாரல் அன்போடு அளித்தது. நன்றி அமைதிச்சாரல்.
வைர விழா கொண்டாடும் அளவுக்கு வயசாகிப் போகலைன்னாலும், ஸ்வரோஸ்கி வைரம் என்றால் அதுவும் இம்மாம் பெருசு (படத்தப் பாருங்க) நட்போட தராங்க. வாங்கி கிரீடத்துல பதிச்சுட்டேன்.
- ஸ்வாமி ஓம்கார் அவர்களின் இந்தப் பதிவுக்காக
- அருமையான பின்னூட்டங்களுக்காகவும் பறவைகளின் நோக்கு கவிதைக்காகவும் ராகவனுக்கு
- உழவன் நவநீத கிருஷ்ணனின் கிளி பொம்மைக்கு
- சும்மாவே எழுதிக் கலக்கும் தேனம்மை மேடம்க்கு கைபிடிக்குள் பசு
- ஜலதரங்கம் ரௌத்திரன் - பேருதான் இப்படி, எழுத்துக்கள் படு சாதுவாகவே இருக்கு :) காட்டை வரைபவன் இவன்.
- பயங்கர ரொமாண்டிக்கான பிறந்தநாள் வாழ்த்து, இருவரில் யாரு அதிர்ஷ்டசாலின்னு யோசிக்க வைக்கும் யோகி அடிக்டட் விக்கி
இன்னும் நிறையா பேரு விட்டுப் போச்சு. கொஞ்ச கொஞ்சமாக பதிகிறேன்.
வரும் வாரம் முழுதும் பிரயாணத்தின் நிமித்தம் வலை பயணம் கைகூடாது. வந்து கவனிச்சுக்கிறேன். :-)
அன்புடன்,
விதூஷ்
8 comments:
உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்
//வாங்கி கிரீடத்துல பதிச்சுட்டேன்.//
அட! க்ரீடம்!!!!!
Gr8 Wishes to who all are getting the Awards!
போலாம் ரை ரை !
பயணமா ...?!
நல்லாருக்கு விருது !
பெற்றதும் தேர்வுகளும் வாழ்த்துக்கு உரியன!
வாழ்த்துக்கள் வித்யா.
உங்களுக்கு கிடைத்ததால் மகிழ்ச்சியும், எனக்கும் பகிர்ந்ததால் நன்றியும் :-)
பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்!
உங்களுக்கும்
விருது பெற்றவர்களுக்கும்
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
Post a Comment