நட்பெனும் ஸ்வரோஸ்கி வைரம்


அமைதிச் சாரல் அன்போடு அளித்தது. நன்றி அமைதிச்சாரல்.

வைர விழா கொண்டாடும் அளவுக்கு வயசாகிப் போகலைன்னாலும், ஸ்வரோஸ்கி வைரம் என்றால் அதுவும் இம்மாம் பெருசு (படத்தப் பாருங்க) நட்போட தராங்க. வாங்கி கிரீடத்துல பதிச்சுட்டேன்.

இன்னும் நிறையா பேரு விட்டுப் போச்சு. கொஞ்ச கொஞ்சமாக பதிகிறேன்.
வரும் வாரம் முழுதும் பிரயாணத்தின் நிமித்தம் வலை பயணம் கைகூடாது. வந்து கவனிச்சுக்கிறேன். :-)
அன்புடன்,
விதூஷ்

9 comments:

LK said...

உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

//வாங்கி கிரீடத்துல பதிச்சுட்டேன்.//

அட! க்ரீடம்!!!!!

dheva said...

Gr8 Wishes to who all are getting the Awards!

நேசமித்ரன் said...

போலாம் ரை ரை !
பயணமா ...?!

நல்லாருக்கு விருது !

பெற்றதும் தேர்வுகளும் வாழ்த்துக்கு உரியன!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்த்துக்கள்

காமராஜ் said...

வாழ்த்துக்கள் வித்யா.

"உழவன்" "Uzhavan" said...

உங்களுக்கு கிடைத்ததால் மகிழ்ச்சியும், எனக்கும் பகிர்ந்ததால் நன்றியும் :-)

பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்!

மாதேவி said...

உங்களுக்கும்
விருது பெற்றவர்களுக்கும்
வாழ்த்துக்கள்.

soundar said...

வாழ்த்துக்கள்

Post a Comment