ஏன்ன்ன்ன் (கவிதையேதான்)

ஏன் ஆவல் மேலிடுகிறது
ஏன் நாடி நரம்புகள் தடதடக்கின்றன
ஏன் இதயமோ பொங்குகிறது
ஏன் இதுதான் நியதியா
ஏன் இப்படித்தான் நிகழுமா
ஏன் இந்த மழை காய்வதில்லை
ஏன் எழுத்துக்கள் ஓய்வதில்லை
இனி உங்கள் கண்ணீரும்தான்
ஓயப் போவதில்லை.

அதுக்கெல்லாம் ஓயுமா கவிதை அலை...
காற்றில் கரையுமோ எழுத்துக் கலை
இதுதான் இதேதான் இனி உங்கள் நிலை
ஐயகோ...

5 comments:

எல் கே said...

ஏன்ன்ன்ன் ஏன்ன்ன்ன் ஏன்ன்ன்ன்

அமைதிச்சாரல் said...

கடைசிவரியை ரிப்பீட்டிக்கறேன் :-))))

நசரேயன் said...

//இதேதான் இனி உங்கள் நிலை
ஐயகோ...
//

அணுகுண்டு ஆட்டோவிலே வரும்

நசரேயன் said...

கருவிப்பட்டை எல்லாம் எங்கே ?

சி. கருணாகரசு said...

உங்க கவிதை நல்லாயிருக்கு....

இன்னும் நிறைய படியுங்கள்....
நிறைய எழுதுங்கள்.
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

Post a Comment