மொக்கையென்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் - கவிதை

கூர்மை இல்லாமை
மழுங்கலாயிருத்தல்
ரசனையில்லா மொண்னைத்தனம்
பெஞ்சு டிக்கட்டு
கடைசி பெஞ்சு
பிளேடு
அறுவை
ரம்பம்
கழுத்தறுப்பு
கற்பனை வறட்சி
ரோஷங் கெட்டது
வெக்கமானம் அற்றது
நடுநிலைவாதிகள்
பிரதமமந்திரி
அம்பி
அம்மாஞ்சி
தச்சிமம்மு
கும்மி
என்று
எப்படி
வேண்டும்
என்றாலும்
பெயரிடுங்கள்
மொக்கையென்று
மட்டும் சொல்லிவிடாதீர்கள்
வெட்கம் என்றொரு
அர்த்தமும் இருக்கிறதாம்
இல்லியே?

[புது வருஷம் என்பதால் இத்தோடு முடிச்சுக்கறேன். நன்றி வணக்கம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.]


அப்படியே அந்த கவிதை வரிகளின் formation (அமைப்பு) "ஈ(E)ன்னு" இளிக்குது பாருங்க..

7 comments:

இராகவன் நைஜிரியா said...

// புது வருஷம் என்பதால் இத்தோடு முடிச்சுக்கறேன். //

அப்பாடா... நன்றி...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Unknown said...

அப்படியே அந்த கவிதை வரிகளின் formation (அமைப்பு) "ஈ(E)ன்னு" இளிக்குது பாருங்க..

Unknown said...

இந்த வருடத்தின் பெஸ்ட் கவிதை வாழ்த்துகள் :))

சாந்தி மாரியப்பன் said...

Happy
new
Year.

:-))))))))))

R. Gopi said...

மொக்கைன்னு இதை எப்படி சொல்ல முடியும்? விதூஷ் எழுதின கவிதைன்னு வேணா சொல்லலாம்.

கே. பி. ஜனா... said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கமலேஷ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post a Comment