தமிழ்மணம் விருதுகள் 2010-க்கான என் பரிந்துரைகள்
பிரிவு: படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
இதன் பெயர் தனிமை
பிரிவு: பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்
என் பதில் கடிதம் மரியாதை நிமித்தமானது
பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
7 comments:
நானும் கலந்து கொண்டிருக்கிறேன்... வெற்றிப் பெற வாழ்த்துக்கள்
அன்பார்ந்த வாக்காள பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை பலா பட்டறைக்கே போடுமாறு இதே போஸ்டரில் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்..!
ஓட்டு போட்டா என்ன தருவீங்க?தமிழன் சும்மா ஓட்டு போடமாட்டான். (காசு தராவிட்டாலும் இனிமேல் கவுஜ எழுதமாட்டேன்னு சொல்லுங்க)
டீலா நோ டீலா
ஓட்டுப் போட்டா எம்புட்டுத் தருவீக?
வெற்றி பெற வாழ்த்துகள்.
உங்களைப் பத்தி ரொம்பப் பெருமையா எழுதி இருக்கேன். வந்து ஒரு எட்டு பாத்துட்டுப் போயிடுங்க
http://vavaasangam.blogspot.com/2010/12/blog-post_06.html
இலவசமெல்லாம் ஒண்ணும் இல்லீங்களா? அட்லீஸ்ட் தொகுதிப்பங்கீடு!!!!!
Post a Comment