பிரிவு

என் விரல் கோர்த்து முகம் நெருங்கியுன்
எண்ணம் கூறிய அன்றிரவில் நானும்
உன் விழி பார்த்திருந்தால் நம் பிரிவு
இவ்வளவு நெடியதாகியிருக்காது


.

3 comments:

Nundhaa said...

hmmm ... not bad at all but தலைப்பில் இது கவிதை என்று ஏன் பறைசாற்றுகிறீர்கள் ... அதான் Labelஇல் கவிதை என்றதன் கீழ் வந்துவிடுகிறதே ... அக்கரை பச்சை போல இன்னும் கொஞம் intensive ஆக்கங்களை கவிதைகளிலும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் ...

Vidhoosh said...

ரொம்ப நாள் முன் எழுதியது இது. கொஞ்சம் கொஞ்சமாக போஸ்ட் செய்கிறேன். நீங்கள் என்னை ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி. :)

வெ.இராதாகிருஷ்ணன் said...

விட்டத்தைப் பார்த்து விசயம் சொல்லிக் கொண்டிருந்தால் பிடிக்கவில்லை என்றுதான் அர்த்தம் கொள்ளப்படும். கண்கள் பார்த்து விசயம் சொன்னால் கவனிக்கப்படும், பிரிவு ஏற்படாது எனச் சொல்லும் அழகிய வரிகள். இதுதான் முதல் கவிதையா?

மிக்க நன்றி வித்யா அவர்களே.

Post a Comment