தி பேப்பர் (ஆங்கிலம்) 1994

Life is Sequence of incidents. இது இன்று விடியற்காலையில் உதித்த தத்துவம். அதாவது, i completed series of scribes for translation project yesterday. The client phoned me 5 times in a row ... And it's life.. Ah.. I meant to say sequence of phone calls...  I picked up to say "Did i say i was sleeping at 2 am...".   ''Really''.. He says, "buddy, I just called you to say you've done a great job..."
Then i watched the movie The Paper on HBO.


part 1/5  http://youtu.be/NrXfjz8Xx-Q
part 2/5 http://youtu.be/nZH-tdVoDFo
part 3/5 http://youtu.be/nZH-tdVoDFo
part 4/5 http://youtu.be/n_ELwZXmTi4
part 5/5 http://youtu.be/oOKa65YEfWA

நல்ல படம் என்றே சொல்லலாம். எனக்கு பரிச்சயமில்லாத முகங்கள், நடிகர்கள், அதனாலேயே கொஞ்சம் சுவாரசியம் அதிகமானது. தூக்கம் வேறு வராமல் போய், மற்ற சானல்களில் "ஆன்சு பனே அங்காரே", ஜானம்,  பண்டிடாஸ் போன்றவைகளுக்கு, இந்தப் படம் கொஞ்சம் சுவாரசியமாக தெரிந்ததால், தொடர்ந்தேன்.


ஹீரோ ஒரு பிரஸ் எடிடர். குறைவான சம்பளம், நிறையா வேலை - வீட்டுக்குக் கூட போக முடியாத வேலைச் சுமை - deadline. ந்யூயார் சன் ந்யூஸ் பேப்பரை விட நல்ல ஆபரில் சென்டினல் பத்திரிகை ஹீரோவை வேலைக்கு அமர்த்துகிறது. நிறையா சம்பளம், சரியான நேரத்திற்கு வீட்டுக்குப் போகலாம் என்று. ஏதோ ஒரு துப்பாக்கிச் சண்டையின் பேரில், இரண்டு மாணவர்களைக் கைது செய்கிறது. ந்யூஸ் பேப்பரில் மறுநாளைக்கு Gotcha-வா they din't do it-டா என்பதில்தான் கதை நகர்கிறது. இதற்குள் பல கிளைக் கதைகள். ரொம்ப சாதாரணமான கதையா இப்போ தோணுது, ஆனா இந்தக் கதைக்குள் என்னவோ இருக்கு. பார்க்கும் போது ரொம்ப interesting ஆக இருந்தது, ஒரு வேளை அந்த deadline-ஆக இருக்குமோ என்னவோ. worth watching. அவ்வப்போது நறுக்குத்தெரிக்கும் அருமையான dialogues என்று, newsroom-களில் நடப்பவை, கொஞ்சம் sentiments என்று.


வேலைச் சுமையும், deadline-களால் ஏற்படும் மன அழுத்தமும் எவ்வளவு  தூரம் அவனை துரத்துகிறது என்பதற்கு ஒரு டின்னர் ஸீன், செம. 1994-ல் பார்த்திருந்தால் ஒருவேளை அந்த period-டுக்கு இன்னும் நன்றாகத் தோன்றி இருக்குமோ?

0 comments:

Post a Comment