இப்படியெல்லாம் ஈமெயில் வந்தா நம்பாதீங்க

fromK Shivakumar
toshiva_1969ttk@yahoo.co.in
dateMon, Mar 29, 2010 at 4:17 PM
subjectHi
signed-byyahoo.co.in
hide details 4:17 PM (11 minutes ago)

Hope you get this on time ? Sorry I didn't inform you about my trip to the UK for a program, am having some difficulties here because i misplaced my wallet on my way to the hotel where my money and other valuable things were. Presently my passport and my things are been held down by the hotel management pending when i make payment.
I will like you to assist me with a loan of $2,200 to pay my hotel bills and to get myself back home. I will appreciate whatever you can afford to assist me with, I'll Refund the money back to you as soon as i return, let me know if you can be of any help? ASAP.
I don't have a phone where i can be reached,please let me know immediately

Thanks
K.Shivakumar
 

16 comments:

Radhakrishnan said...

//$2,200 to pay// £ போட்டு இருக்கணும். ;)

Unknown said...

ரொம்ப பழைய டெக்னிக் :-)

ராமலக்ஷ்மி said...

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவரின் பெயரிலே இப்படி மெயில்கள் சுற்றுக்குப் போக அவர் இப்போது ஐடியை மாற்றிக் கொண்டு, எல்லோருக்கும் விளக்கமும் கொடுக்க வேண்டியதாயிற்று.

என்னவெல்லாம் செய்யறாங்க:(? அவசியமான பதிவு.

க.பாலாசி said...

நன்றிங்க... உஷாரா இருக்கணும்...

சாந்தி மாரியப்பன் said...

உலகம் பூரா இப்படி மெயில் அனுப்பற நேரத்துல, அவுங்க குடும்ப மெம்பர் ஒருத்தருக்கு மெயில் அனுப்புனாலே ப்ராப்ளம் சால்வ் ஆயிடும். ஏமாத்தறதுக்கு எப்படியெல்லாம் செய்யறாங்கப்பா!!!!.

Raghu said...

இந்த‌ மாதிரி மெயில் அனுப்புற‌துக்கு......

Thenammai Lakshmanan said...

நன்றி வித்யா
எப்படி எல்லாம் திருடுறாங்கன்னு பாருங்க

Chitra said...

//$2,200 to pay// £ போட்டு இருக்கணும்.

....correct!

உயிரோடை said...

Be carefull...

வ‌டிவேலாட்ட‌ம் ந‌ம‌க்கு நாமே சொல்லிக்க‌ வேண்டிய‌து தான்

Paleo God said...

மெயில்லாம் அனுப்பி உதவி கேக்காதீங்கன்னு எவ்ளோ நாசூக்கா சொல்றீங்க...:)))

--

நான் குடுக்கறேன்னு சொல்றவங்களையே நம்பரதில்லைங்க.!

Nowfal said...

in 2007 some one some how entered in to my maid account and gave the same message to all the contacts saying i was traped in Nigeria, need help and send $3000 immeidately. My friends and relatives called me at once in phone to confirm where i am.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏமாற்றுக்கார உலகம்..
நாம தான் சூதனமாயிருக்கனும்..

Unknown said...

உண்மையிலேயே ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும், இல்லையேல் பணம் சம்பாதிக்க என்னென்ன உக்திகளைக் கையாள இயலுமோ அவ்வளவையும் உபயோகிக்கின்றனர், பாவிகள் உசாருங்கோ...

உண்மைத்தமிழன் said...

நீங்களும் நம்பாதீங்க.. நாங்கதான் எத்தனையோ பார்த்துட்டோமே..?

R.Gopi said...

இது நெம்ப பழைய டெக்னிக்குங்கோ..

இந்த மாதிரி ஒரு விஷயத்துல கொஞ்ச நாளைக்கு முன்னாடி வலையுலக சிங்கம் ஒன்று மாட்டியதாக செய்தி வந்ததே....

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..

Ashok D said...

சரிங்க!

Post a Comment