இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்

"A free race cannot be born of slave mothers."

by MARGARET SANGER

18 comments:

"உழவன்" "Uzhavan" said...

மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

Vidhoosh said...

நன்றி ஜமால், உழவன். நேரமின்மை காரணமாக ஒரே வரியில் முடித்துக்கொள்ள வேண்டியதை போய் விட்டது. விரைவில் வருகிறேன்.

-அன்புடன்
வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

மகளிர் தின வாழ்த்துகள்

அமுதா கிருஷ்ணா said...

மகளிர் தின வாழ்த்துக்கள்...

Chitra said...

Thank you very much!

டக்கால்டி said...

மகளிர் தின வாழ்த்துகள்

உமா said...

வாழ்த்துக்கள் வித்யா.

காமராஜ் said...

"A free race cannot be born of slave mothers."

எவ்வளவு சத்தியமான வார்த்தை தமிழில் சொல்லியிருக்கலாமே வித்யா.
இப்போதிருக்கிரதைக்காட்டிலும் எதிர்காலம் ஒரு சிறுவிரக்கடை அளவு பெண்ணை உணரவும்,உயர்த்தவும் வேண்டும் அதுதான் வாழ்த்துக்கு அர்த்தம் சேர்க்கும். அந்த நம்பிக்கையோடு வாழ்த்துக்கள்.

KVR said...

எதாவது எழுதி இருப்பிங்கன்னு வந்தால், தலைப்பு தான் இடுகையேவா?? வாழ்த்துகள்

KVR said...

oops sorry, dint read the quote :-(

good one

D.R.Ashok said...

A free race cannot be born of slave fathers.

இப்படி தானே இருக்கனும்.. ஆம்பளைங்கள நாய் மாதிரி ஓட வைக்கறது மனைவிமார்களே என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆதலால் இதுமாதிரி புரளி கிளப்பவேண்டாம் என்பதையும் கேட்டுகொள்கிறோம்.. இப்படிக்கு அப்பாவி கணவன்மார் சங்கம்.

பதிவைவிட என் பின்னூட்டம் பெரிதாகிவிட்டது.. எல்லாம் ஒரு எழுச்சிதான் காரணம். ஆண்களே ஒன்றுபடுங்கள்.

இன்றைய கவிதை said...

Happy Women's Day!

You can also visit us
http://inkavi.blogspot.com/2010/03/womens-universal-message-to-men.html

புலவன் புலிகேசி said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

சுந்தரா said...

வாழ்த்துக்கள் வித்யா!

Joe said...

மகளிர் தின வாழ்த்துகள்!

thenammailakshmanan said...

வாழ்த்துக்கள் வித்யா

V.Radhakrishnan said...

தவறான வாசகம்! Our human race is not a free race at all.

Post a Comment