எல்லோருக்கும் ஹோலி நல்வாழ்த்துக்கள்
விக்னேஸ்வரி ரொம்ப அருமையான நாளை கொண்டாடப் போறாங்க. குலாலில் கொஞ்சம் என்னையும் நினைத்துக்கோங்க :)
வரைமுறை இல்லாம வாரக் கணக்கில் லீவு விட்டுருக்கேன். விரைவில் திரும்புவேன். அது வரை எல்லோரும் நிம்மதியா இருங்க. முடிந்த போதெல்லாம் வந்து உங்கள் எல்லாருடைய எல்லாப் பதிவுகளையும் கண்டிப்பாப் படிப்பேன்..:)
19 comments:
happy holi.
லாங்க் லீவு வேணாம். சீக்கிரம் வந்திடுங்க
why leave?
Happy holidays:)
Thanks Vidhoosh :)))
ஹோலி ஹை.. வித்யா.
சீக்கிரம் வாங்க.
ஹப்பாடி..:))
//வரைமுறை இல்லாம வாரக் கணக்கில் லீவு விட்டுருக்கேன். விரைவில் திரும்புவேன். அது வரை எல்லோரும் நிம்மதியா இருங்க//
பதிவுலகம் ரெம்ப கடமைப்பட்டு இருக்கு...கண்டிப்பா இதற்கு விழா எடுக்கணும்
// நசரேயன் said...
//வரைமுறை இல்லாம வாரக் கணக்கில் லீவு விட்டுருக்கேன். விரைவில் திரும்புவேன். அது வரை எல்லோரும் நிம்மதியா இருங்க//
பதிவுலகம் ரெம்ப கடமைப்பட்டு இருக்கு...கண்டிப்பா இதற்கு விழா எடுக்கணும்
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
பாவிகளா,
அசோக்,
ஷங்கர்,
நசரேயன்,
முகிலன்,
கிடக்கிறார்கள்.
அண்ணா சொல்றேன்,மெதுவா வாங்க வித்யா.
:-)
எனக்கு ஹோலினாலே பயம் வித்யா. வீட்டை விட்டு வெளியேற மாட்டேனே. விளையாடுறதெல்லாம் நல்லாத் தான் இருக்கும். ஆனா, அப்புறம் 4 நாளைக்கு பக்கெட்ல ஊற வெச்சுத் தான் நம்மளைக் கழுவணும். :)
விடுமுறையை கொண்டாடுங்க..
//Blogger விக்னேஷ்வரி said...
எனக்கு ஹோலினாலே பயம் வித்யா. வீட்டை விட்டு வெளியேற மாட்டேனே. விளையாடுறதெல்லாம் நல்லாத் தான் இருக்கும். ஆனா, அப்புறம் 4 நாளைக்கு பக்கெட்ல ஊற வெச்சுத் தான் நம்மளைக் கழுவணும். :)//
ஹா ஹா ஹா...
உஷ்ஷ்.............அப்பாடா!
கொண்டாத்தில் நானும் இருக்கிறதா நினைச்சு சேர்த்து கொண்டாடுங்க.
வாழ்த்துக்கள்
சீக்கிரம் வாங்க
இப்ப என்ன லீவ் வித்யா இன்னும் ஆனுவல் எக்ஸ்சாமே வரலையே
நான் இப்போதான் உங்க கடை பக்கம் வர ஆரம்பிச்சிருக்கேன், அதுக்குள்ள கடைக்கு லீவு விட்டுட்டிங்க, எனிவே ஹாப்பி ஹாலிடேஸ்:)
எல்லோருக்கும் நன்றீஸ்.
சம்ஸ்கிருத (தமிழ் மற்றும் ஆங்கில உரையுடன்)புத்தகம் ஒன்று வெளியிடப்படப் போவதால், கடைசி நேர அவசர வேலைகளின் "நிறைமாச" வேதனைகள். சமயம் கிடைக்கும் போதெல்லாம் வருகிறேன்.
எங்கண்ணன் பிரபல பதிவர், கவிஞர் ராஜாராம், வருங்கால முதல் "குடி"மகன் அஷோக், இளைங்கரணி தல MC பலாபட்டறை, விழா அமைப்பாளர் நசரேயன், விழா 'ரிபீட்'இசை குழு தலைவர் முகிலன், தொகுதி பக்கம் தலை வைத்து கூட படுக்காமல் இருக்கும் மங்குனி அமைச்சர் மணிப்பயல், இப்போதுதான் கட்சியில் இணைத்திருக்கும் ரகு எல்லாரும் விழா பத்திரிக்கையில் "விழா நாயகி" ஆன என் பேரை போடாமல் விட்டதால் கோபத்தில் இருக்கிறேன், தர்மம் தாழ்ந்தது, அதனால் இன்றே யமனை அழைக்கலாமா...
வாழ்த்துக்கள்!
Post a Comment