எறும்பு ராஜகோபால் அப்பாவாயிட்டார்பதிவர் நண்பர் எறும்பு ராஜகோபால் ஒரு அழகான பெண் குழந்தைக்கு அப்பாவாயிட்டார். அப்பா அம்மாவுக்கு அன்பான வாழ்த்துக்கள். குழந்தை பேரு "ஷிவாஞ்சலி". எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம்.

"திண்ணவேலி" போனா இருட்டுக் கடை அல்வா தருவாதாகவும் செய்தி அனுப்பியுள்ளார். வண்டியக் கட்டுகங்கப்பா....

எல்லா தமிழ் பதிவர்கள் சார்பாகவும் -- பாஸ்கர், தர்ஷிணி மற்றும் நான்.

43 comments:

புதுகைத் தென்றல் said...

எனது வாழ்த்துக்களும்

பைத்தியக்காரன் said...

வாழ்த்துகள் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

துளசி கோபால் said...

எங்கள் அன்பும் ஆசிகளும் எறும்பு & கம்பெனிக்கு:-)

கவிதை காதலன் said...

Heeeeeeeeeeeyyyyyyyyyyy... claps

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் அண்ணா.......

செல்லத்திற்கு அன்பு முத்தங்கள்....

மீன்துள்ளியான் said...

வாழ்த்துகள்

வானம்பாடிகள் said...

ஆஹா. சித்தெறும்பு வந்தாச்சா:)) வாழ்த்துகள் உங்கள் மூலம்.

butterfly Surya said...

மிக்க மகிழ்ச்சி.

வாழ்த்துகள்.

அமைதிச்சாரல் said...

பாப்பா எறும்புக்கு வாழ்த்துக்கள்.

D.R.Ashok said...

வாழ்த்துகள் எறும்புக்கு.. :)

செய்தியைமுந்தி தந்த விதூஷ் அவர்களுக்கு நன்னி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.. :)

ஷங்கர்.. said...

அப்பவாயிட்டாரா...

புதுசா இருக்கே..:))

ஷங்கர்.. said...

ஓ அப்பா ஆயிட்டாரா...?


வாழ்க வளமுடன்.:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

Chitra said...

Convey our wishes to him. It is a happy news!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாழ்த்துக்கள் அப்பா ஸார்..!

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள்!

மாதேவி said...

நலமுடன்வாழ வாழ்த்துகிறேன்.

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துகள்...

குட்டி எறும்புவுக்கும்.. :)))

மோகன் குமார் said...

எறும்பு குட்டி மற்றும் அம்மா எறும்பு, அப்பா எறும்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள் :)

பின்னோக்கி said...

எறும்புக்கு வாழ்த்துக்கள். குட்டி தேவதைக்கு முத்தங்கள்.

V.Radhakrishnan said...

தாயும், சேயும், தந்தையும் நலமுடன் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

தேவன் மாயம் said...

என் இனிய வாழ்த்துக்கள்!!!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

நன்றியும் - எமது சார்பாகவும் வாழ்த்து சொன்னதற்கு.

கபீஷ் said...

வாழ்த்துகள்!

srisin02 said...

வாழ்த்துகள் :)

♠புதுவை சிவா♠ said...

மிக்க மகிழ்ச்சி எனது வாழ்த்துக்களும்.

Anonymous said...

The picture chosen by you to annonunce the birth of a girl is absolutely inapproriate.

I was shocked to see it when I opened this blogpost.

It is suggestive: a girl child will be doormat of a patriarchical society in India.

You cant evade telling me:

Dont read too much.

Having posted the picture, you have left and the picture stands.

Vidhoosh said...

hi JAR Fernando: thanks so much for your comment and indicating. sorry that i never noticed that it was a doormat. :(
i hv changed the pic . thanks again

Vidhoosh said...

thanks all of you. :) thanks again.

காமராஜ் said...

என்னோட வாழ்த்தையும் கடத்திவிடுங்கள் வித்யா.

முகிலன் said...

எறும்புக்கு வாழ்த்துகள்..

காவேரி கணேஷ் said...

மழலையுடன், மழலை மொழி கேட்டு, மழலை நடை பார்த்து, அனுதினமும் வளர கண்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

நேசமித்ரன் said...

மிக்க மகிழ்ச்சி.

வாழ்த்துகள் :)

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப சந்தோசம்.. நண்பருக்கு வாழ்த்துகள் மற்றும் ஷிவாஞ்சலிக்கு அன்பு முத்தங்கள்..:-)))

Anonymous said...

Well done!

Joe

எறும்பு said...

வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த
நன்றி...

:)

அத்திரி said...

வாழ்த்துக்கள்

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

Mr Rajagopal!

Congradulations on getting a new status of a father.

Enjoy fatherhood.

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள்.

thenammailakshmanan said...

congrats Rajagopal..!!!
thanks for sharing this news Vidya

Post a Comment