கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்

"ஹேய்.. இந்த வாலேண்டைனுக்கு என்ன பண்ணலாம்?" அப்டீன்னு கேட்டேன்.

அதல்லாம் காதலன் காதலி கொண்டாடரதுன்னா... என்று இழுத்தார்

"நீங்க இன்றும் என் காதலன்தான்"

"ஆனா... நீ... என் காதுல எலி"


"கிர்ர்ர்"


(bulb fiction-னில் சண்டைக் காட்சிகள் வெளியிடப் படமாட்டாது.)

25 comments:

VISA said...

காதுல எலி ha ha ha

Raghav said...

அனுபவிச்சு சொல்லிருக்கார்னு நினைக்கிறேன் :))

Unknown said...

சரியா சொன்னார் போங்கோ...

அகநாழிகை said...

:))

அகநாழிகை said...

பாவங்க விட்ருங்க, போனாப் போறாரு.

Paleo God said...

என்ன எலின்னு சொல்லலியே..?? :))

pudugaithendral said...

என்னத்த சொல்ல!!!

R.Gopi said...

உண்மையை சொன்ன அவருக்கு “அடி” கொஞ்சம் பலமோ??

ராகவ் சொன்ன மாதிரி, ரொம்ப அனுபவிச்சு சொல்லி இருக்காரோ என்னவோ??

ஹீ...ஹீ..ஹீ....

Anonymous said...

:)

Chitra said...

காதுல எலி

..........பெருச்சாளியா இல்லாத வரை சரி. ஹா,ஹா,ஹா,.....

ஹுஸைனம்மா said...

எலின்னா இளப்பமா என்ன? பிள்ளையார் வாகனம்!! சொல்லுங்க அதை!! :-D

ஆயில்யன் said...

:))))

எறும்பு said...

அவர் சொல்ல மறந்தது.. (என் நெஞ்சில் மிக பெரிய வலி )

Radhakrishnan said...

ஹா ஹா! பெண்கள் அளவுக்கு அதிகமாகத்தான் பேசுகிறார்கள். ;)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

கவி அழகன் said...

supperb

இன்றைய கவிதை said...

இதை மொக்கைனு சொல்லலாம்,
கடினு சொல்லலாம்,
இல்லை
எலி புழுக்கைனும் சொல்லலாம்!
கலக்குங்கோ மாமி!

-கேயார்

Thenammai Lakshmanan said...

யாரோ அவருக்கு காதலியை தப்பா அசம்பிள் பிரிக்க சொல்லிக் கொடுத்து இருக்காங்க வித்யா ஹிஹிஹி

ரௌத்ரன் said...

///"ஆனா... நீ... என் காதுல எலி"//

மு டி ய ல :))))

சாந்தி மாரியப்பன் said...

பாத்துங்க... வாலைப்பிடிச்சு தூக்கிப்போட்டுட்டா, அடி பலமா பட்டுடும் :-)))

நசரேயன் said...

//ஆனா... நீ... என் காதுல எலி//

அண்ணே நீங்க சரியாதான் சொல்லி இருக்கீங்க

புலவன் புலிகேசி said...

எலிக்காய்ச்சல் வருதாமுண்ணே சாக்கிரத

நட்புடன் ஜமால் said...

காதுல எலியாஆஆஆஆஆஅ

சுந்தரா said...

///"ஆனா... நீ... என் காதுல எலி"//

தூங்கிட்டிருந்த என் மகன், நான் சிரிச்ச சிரிப்பில் எழுந்துவந்துட்டான் :)

Post a Comment