எல் மகினோட்ரோமோ

இந்த வீடியோவை நான் சென்றவருடம்தான் பார்த்தேன். இப்போது திடீரென்று நினைவுக்கு வந்து தேடி எடுத்தேன். எனக்கு என்னதான் acrophobia இருந்தாலும், இந்த இடத்துக்குப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். :) 

Caminito del Rey (Wiki)

 





இதையும் பாருங்களேன்.

14 comments:

R.Gopi said...

வித்யா

நீங்க ACROPHOBIA (உயரமான மலைகள், பிரம்மாண்டமான கட்டிடங்கள் மற்றும் உயரமான எதையும் பார்த்தால் ஏற்படும் பயம்) பத்தி சொன்ன உடன் எனக்கு இந்த PHOBIAS பத்தி ஒரு பதிவு எழுதணும்னு ஞாபகம் வந்தது....

இதே ஒரு வார்த்தை மட்டுமே மாறி AGROPHOBIA னா, அதற்கான விளக்கம்..

பொதுவான இடங்கள், மைதானங்கள், திறந்த வெளிகள் இவைகளை கண்டால் ஏற்படுகின்ற பயம்...

நானும் வர்றேன்... எனக்கு பயமே இல்லை... இது ஏதாவது ஃபோபியாவா??

எறும்பு said...

//இது ஏதாவது ஃபோபியாவா//

இது போபியா அல்ல, மேனியா... அதுக்கு பேரு மலையோஉயரகட்டிட மேனியா
:)

S.A. நவாஸுதீன் said...

அம்மாடியோவ். நிஜமாவே வித்யா. ரெண்டு வீடியோவையும் குடலை கைல பிடிச்சுகிட்டுதான் பார்த்தேன். அதுவும் உடைஞ்சு போயிருக்கும் பாதையில் கம்பிமேலே நடக்கும்போது உஃப்ஃப்ஃப்ஃப்.

அருமையான (அதிபயங்கரமான) பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

//எனக்கு என்னதான் acrophobia இருந்தாலும்//

same blood

Paleo God said...

கத்தரிக்கா சாபம் சும்மா விடுமா ..:))

அண்ணாமலையான் said...

பயம்னா பயம் எனக்கு..

புலவன் புலிகேசி said...

:)

நசரேயன் said...

தேங்கி இருக்கும் தண்ணீரை காவிரியிலே திறந்து விட ஏற்பாடு செய்யவும்

Thenammai Lakshmanan said...

வித்யா அருமையான த்ரில்லிங்கான பதிவு மா
ட்ராவல் அன்ட் லிவிங் சானலில் வரும் அட்வன்சரஸ் ப்ளேஸஸ் போல இருக்கு இதுக்கு பாதை அமைச்சவங்க தான் நிஜ கில்லி

Prathap Kumar S. said...

என்னங்க இப்படி பயமுறுத்தறீங்க... எனக்கு அமிதாப் பச்சன், நெப்போலியன் இவிங்களை பார்த்தாலே பயம்... இதுல வீடியோ இதுவேறயா????

பாலா said...

எனக்கு குள்ளமணியை பார்த்தாலே பயம்.

Romeoboy said...

உங்களுக்கு துணிச்சல் அதிகம்ங்க...

Vidhoosh said...

எல்லாருக்கும் நன்றீஸ்.

நான் ச்சும்மா ஒரு ஸ்டூல் மேலே நின்னு கீழ பாத்தாலே ஹீரோயினி மாதிரி விழுந்துடும் ஆளு... கீழே நின்னு பிடிக்கத்தான் யாரு(க்கு)ம் (தைரியம்) இல்லை என்பதால், ரிஸ்க் எடுப்பதில்லை. :))

ஹுஸைனம்மா said...

இது இப்பத்தான் பாக்கறேன். எனக்கு மட்டுந்தான்னு நினச்சேன், எல்லாருக்கும் இந்த ஃபோபியா இருக்கு போல.

சும்மா நடந்தாலே கிறுகிறுன்னு இருக்க இடத்துல, கையில கேமராவையும் வச்சிட்டு எப்படித்தான் அந்த குழிகுள்ளயெல்லாம் விழாம வர்றாரோ??

Post a Comment