போஸ்டிட் வரிகள்


வேர்கள் பரவாத 
மரமாகும் முயற்சியிலிருக்கிறேன் 
கிளைகளின் கதகதப்பில் 
உறங்கிக் கிடக்கும் குருவிகளுக்கு 
பயணித்துக் கொண்டே இருப்பதே 
பிரியமாய் இருக்கிறது.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

Post a Comment