முழிப்பேர்ப்புக் கவுஜைகள்

ஒரு ஷாயரி படிக்கும் உணர்வுக்காக நேரடி மொழிபெயர்ப்பு செய்து "அப்டி"யே எழுதறேன்.. அன்புடன் தலைப்பு பரிந்துரைத்து நட்பை பேணும் மதிப்பிற்குரிய,(ஆவ்)என் தம்பிக்கு வாழ்வு கொடுத்த கலியுக காளீ C.வித்யா-வுக்கு நன்றீஸ். இந்த கவுஜைகளுக்கான வெளக்கவுரையை வேலையத்து இருக்கும் போது C.வித்யாவே எழுதுவார். எல்லா "காப்பி"ரைட்டு உரிமைகளும் எங்களுக்கே... இவை எல்லாம் நண்பர்களோடு கும்மியடிக்கையில் செவிவழி பாய்ந்து நினைவில் இருப்பவை. ஒரிஜினல் யாருடையது என்று தெரியாததால் உலகம் புகழும் பிரபல கவிஞ்சர் அன்க்னௌன் அவர்களுக்கு நன்றிகளை சமர்பிக்கிறேன். ரைட்டு ரைட்டு...

//1//
"அன்பே என் ஆருயிரே
நீ என் இதயத்தில் புகுந்தாய்
நீ என் இதயத்தில் புகுந்தாய்
இதயத்தில் மணியோசை கேட்டது (எல்லோரும் ஆஹான்னு சொல்லுங்க)

அன்பே என் ஆருயிரே
நீ என் இதயத்தில் புகுந்தாய்
இதயத்தில் மணியோசை கேட்டது (எல்லோரும் கைத்தட்டுங்க)

அன்பே என் ஆருயிரே
நீ என் இதயத்தில் புகுந்தாய்
இதயத்தில் மணியோசை கேட்டது

வெண்கலக் கடையில்
யானை புகுந்தாப்ல... (அடேடே ஆச்சிரியக்குறி)

//2//
என் அன்பே!
உன்னைப் போல இன்னொருத்தர்
இறைவனால் படைக்கவே முடியாது

என் அன்பே!
உன்னைப் போல இன்னொருத்தர்
இறைவனால் படைக்கவே முடியாது

என் அன்பே!
உன்னைப் போல இன்னொருத்தர்
இறைவனால் படைக்கவே முடியாது

உன்னையே சகிக்க முடியல
இதுல இன்னொன்னா-ன்னுதான் விட்டிருப்பாரு..

//3//
எனது ஒரு சின்ன செய்தியோடு
பிரபலமான உன் பெயரையே குறிக்கிறேன்
உன் படத்தின் கீழே

எனது ஒரு சின்ன செய்தியோடு
பிரபலமான உன் பெயரையே குறிக்கிறேன்
உன் படத்தின் கீழே

எனது ஒரு சின்ன செய்தியோடு
பிரபலமான உன் பெயரையே குறிக்கிறேன்
உன் படத்தின் கீழே

"பிடிச்சுக் கொடுத்தால் ரூ.0.25 இனாம்"

//4//
எறும்பின் காதலி யானை
ஒருநாள் செத்துருச்சு
எறும்பு இப்டி புலம்பிச்சு
"ஐயோ கடவுளே என் வாழ்க்கையே போயிருச்சே"

"ஐயோ கடவுளே என் வாழ்க்கையே போயிருச்சே"

"ஐயோ கடவுளே என் வாழ்க்கையே போயிருச்சே"

ஐயோ கடவுளே என் வாழ்க்கையே போயிருச்சே
இனிமே இவளை புதைக்க குழி தோண்டனுமே..


//5//
Mickey on a railway, ரயில்ல மிக்கி இருந்துச்சாம்
Picking up stones; கல்ல கில்ல பொறுக்கிச்சாம்
Down came an engine, இஞ்சின் மெதுவா வந்துச்சாம்
And broke Mickey's bones. மிக்கி எலும்ப நொறுக்கிச்சாம்

"ah?" said Mickey, ஆ ன்னு மிக்கி அலறிச்சாம்
"That's not fair." ஞாயமா இதுன்னு கேட்டுச்சாம்
"Oh!" said the engine-driver, ஓ ன்னு சொன்ன இஞ்சின் டிரைவர்
"I don't care!" சர்தான் போடான்னு சொன்னாராம்


(இது போன்ற தீவிர படைப்புக்கள் அவ்வப்போது வெளிவரும் என்பதால் பீ-டெக்ஸ் மல்ஹம் ஸ்டாக் பண்ணி வச்சுக்கவும்)

57 comments:

Anonymous said...

:-)

தாரணி பிரியா said...

இன்னிக்கு காலையில இருந்தே நிறைய சோகத்தோட இருந்தேன். ஆனா இப்ப இந்த போஸ்ட் படிச்சவுடனே என் சோகம் ஆளை விடு சாமின்னு பறந்து போச்சு


பெரிய சோகம் வந்தா சின்ன சோகம் காணாம போயிடும் அப்படி எல்லாம் நான் சொல்லலை :)

தாரணி பிரியா said...

//கலியுக காளீ C.வித்யா//

இது எல்லாத்தையும் விட ரொம்ப நல்லா இருக்கு :)

சாந்தி மாரியப்பன் said...

ஷாயரி.. வா..வா..வாவ் :-))

ரோல்ஆன் தடவினப்புறம் கொஞ்சம் தேவலைங்க. அடுத்த முழிபேர்ப்பு எப்போங்க :-)))))

Vidhya Chandrasekaran said...

என்னையும் முழிப்பெயர்ப்பாளரா மதிச்சு எனக்கு டெடிகேட் பண்ணிருக்கீங்களே. ஸ்க்ரீனே தெர்ல. கண்ணுல தண்ணி கட்டிருச்சு...

Vidhya Chandrasekaran said...

விடக்கூடாது... நீங்க இப்படிக்கா எழுதிப் போடுங்க. நான் அப்படிக்கா வெளக்கவுரை எலுதறேன்.

#செத்துப்போன தமில்ச்சுலலுக்கு வால்வளிக்க வந்த இரு தெய்வங்கள்ன்னு நம்ம பேட்டி சீக்கிரம் பிரபல எளக்கிய இதலில் வரும்:))

ஹுஸைனம்மா said...

காலையிலருந்து பயங்கர தலைவலியில இருந்தேன்; இதப் படிச்ச்துக்கப்புறம் கொஞ்சம் பரவால்ல. (ம்ம்.. தலைவலியெல்லாம் குறையல; இதுக்குத் தலைவலியே பரவால்லன்னு நினைக்க வச்சுடுச்சு.)

//என் தம்பிக்கு வாழ்வு கொடுத்த கலியுக காளீ C.வித்யா-//

அதானே பாத்தேன், ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் டிப்ஸ் கொடுத்து தெறமய வளக்குறீங்களோ!!

இருந்தாலும், உங்க கஜல்களுக்கு எனது
வாவ், வாவ்
ஆஹா, ஆஹா
வார்ரே வாஹ்
..... (பேச்சே வராம பிரமிச்சு போயிட்டேன்)

//கவிஞ்சர் அன்க்னௌன்//

:-)))

எம்.எம்.அப்துல்லா said...

:))))

sakthi said...

உங்களை மாதிரி சிலர் இருப்பதால் தான் தமிழ் தலை நிமிர்ந்து நிற்கின்றது
வாழ்க உன் தமிழ்

ருத்ர வீணை® said...

தெய்வமே !!

இராகவன் நைஜிரியா said...

வாழ்க முழிப்பேர்ப்பு கவுஜைகள்..

வளர்க அதை முழிப்பேர்ப்பு செய்தவர்..

வளர்க அவர் தம் கொற்றம்..

ரொம்ப நல்லா கீது..

இராகவன் நைஜிரியா said...

// எல்லா "காப்பி"ரைட்டு உரிமைகளும் எங்களுக்கே... //

அப்ப ”Tea” ரைட்டு உரிமைகள் யாருக்கு கொடுத்து இருக்கீங்க... # டவுட்டு

இராகவன் நைஜிரியா said...

// இவை எல்லாம் நண்பர்களோடு கும்மியடிக்கையில் செவிவழி பாய்ந்து நினைவில் இருப்பவை. //

ரொம்ப வேகமா வழிந்ததில் சில நண்பர்களுக்கு செவியே காணாம போயிடுச்சாமே - அப்படின்னு ஒரு செவி வழி செய்தி வந்தது - அது உண்மையா # டவுட்டு..

இராகவன் நைஜிரியா said...

// ஒரிஜினல் யாருடையது என்று தெரியாததால் //

தெரிஞ்சா மட்டும் என்ன ஆகப் போகுது... # டவுட்டு..

இராகவன் நைஜிரியா said...

// ரைட்டு ரைட்டு...//

லெப்ட்டு.... லெப்ட்டூஊஊஊஉ..

இராகவன் நைஜிரியா said...

// வெண்கலக் கடையில்
யானை புகுந்தாப்ல... (அடேடே ஆச்சிரியக்குறி) //

ஆஹா... ஒஹோ.. பிரமாதம்...

கலக்கிட்டேள் போங்கோ..

Vidhoosh said...

ஆஹா... அஹோன்னு ஆயிடப் போறது.. வாங்க வாங்க நை.ரா. அண்ணே... கலக்குங்க. கொஞ்சம் ஆணி.. இந்தா வாறன்.

இராகவன் நைஜிரியா said...

// உன்னையே சகிக்க முடியல
இதுல இன்னொன்னா-ன்னுதான் விட்டிருப்பாரு..//

ம்... ஆண்டவனுக்கேவா?

இராகவன் நைஜிரியா said...

// "பிடிச்சுக் கொடுத்தால் ரூ.0.25 இனாம்" //

ரொம்ப அதிகமா இருக்கிறமாதிரி இருக்கே..

இராகவன் நைஜிரியா said...

// "பிடிச்சுக் கொடுத்தால் ரூ.0.25 இனாம்" //

பிடிச்சு கொடுக்காம தன்கிட்டேயே வச்சுகிட்டா ரூ. 25,000 இனாம் என்றும் ஒரு செவி வழி செய்தி வருகின்றதே... அது உண்மையா # டவுட்டு

இராகவன் நைஜிரியா said...

// ஐயோ கடவுளே என் வாழ்க்கையே போயிருச்சே
இனிமே இவளை புதைக்க குழி தோண்டனுமே..//

அவங்க அவங்க கவலை அவங்களுக்கு... எறும்பின் கவலை நியாயமானதுதான் என நினைக்கிறேன்...

இராகவன் நைஜிரியா said...

// //5//
Mickey on a railway, ரயில்ல மிக்கி இருந்துச்சாம்
Picking up stones; கல்ல கில்ல பொறுக்கிச்சாம்
Down came an engine, இஞ்சின் மெதுவா வந்துச்சாம்
And broke Mickey's bones. மிக்கி எலும்ப நொறுக்கிச்சாம்

"ah?" said Mickey, ஆ ன்னு மிக்கி அலறிச்சாம்
"That's not fair." ஞாயமா இதுன்னு கேட்டுச்சாம்
"Oh!" said the engine-driver, ஓ ன்னு சொன்ன இஞ்சின் டிரைவர்
"I don't care!" சர்தான் போடான்னு சொன்னாராம்//

மிகச் சரியாக,
அழகாக,
ஆழமாக,
விலாவாரியாக,
அனைவருக்கும் புரியும் படியாக,
எளிமையாக முழிப்பெயர்க்கப்பட்ட கவிதை..

கீப் இட் அஃப்

இராகவன் நைஜிரியா said...

// (இது போன்ற தீவிர படைப்புக்கள் அவ்வப்போது வெளிவரும் என்பதால் பீ-டெக்ஸ் மல்ஹம் ஸ்டாக் பண்ணி வச்சுக்கவும்) //

இந்த டிஸ்கி மிக சரியாக இருக்கின்றது...

இராகவன் நைஜிரியா said...

// தாரணி பிரியா said...
இன்னிக்கு காலையில இருந்தே நிறைய சோகத்தோட இருந்தேன். ஆனா இப்ப இந்த போஸ்ட் படிச்சவுடனே என் சோகம் ஆளை விடு சாமின்னு பறந்து போச்சு


பெரிய சோகம் வந்தா சின்ன சோகம் காணாம போயிடும் அப்படி எல்லாம் நான் சொல்லலை :) //

சரியாகச் சொன்னீங்க ... இந்த இடுகயைப் படிச்ச பின்னாடி... என்னாலும் இதுக்கு பின்னூட்டம் போடமுடியுதுன்னு நினைக்கறப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?

இராகவன் நைஜிரியா said...

அப்பாடா.. 25 வது பின்னூட்டம் நம்மோடதுதான்...

ராகவா... இன்னும் ஃபார்ம் போகலைன்னு என்னை நானே தட்டி கொடுத்துக்கிறேன்..

இராகவன் நைஜிரியா said...

// வித்யா said...
விடக்கூடாது... நீங்க இப்படிக்கா எழுதிப் போடுங்க. நான் அப்படிக்கா வெளக்கவுரை எலுதறேன்.

#செத்துப்போன தமில்ச்சுலலுக்கு வால்வளிக்க வந்த இரு தெய்வங்கள்ன்னு நம்ம பேட்டி சீக்கிரம் பிரபல எளக்கிய இதலில் வரும்:)) //

அய்யோ பேட்டியா... இத முதல்ல படிக்காம போயிட்டேனே... ஒழுங்கா முதல்லேயே படிச்சு இருந்தா இங்க வந்து இந்த கும்மி எல்லாம் அடிச்சு இருக்கமாட்டேனே... ஆண்டவா காப்பாத்து..

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh said...
ஆஹா... அஹோன்னு ஆயிடப் போறது.. வாங்க வாங்க நை.ரா. அண்ணே... கலக்குங்க. கொஞ்சம் ஆணி.. இந்தா வாறன். //

வாங்கோ வாங்கோ... எனக்கு கிடைச்ச சில நிமிட இடைவெளியில் இவ்வளவுதான் முடிஞ்சது... மீதிய நீங்க வந்து பார்த்துக்கோங்க...

மீ கோயிங் ஃபார் அ மீட்டிங்...

Vidhya Chandrasekaran said...

எச்சூச்மி மே ஐ கம் இன்??

இராகவன் நைஜிரியா said...

// வித்யா said...
எச்சூச்மி மே ஐ கம் இன்?? //

ஏங்க விதூஷ் ஒருத்தங்க எவ்வளவு மரியாதையா.. உள்ள வரலாமான்னு கேட்டு இருக்காங்க... வாங்க சொல்லக்கூடாது...

Vidhoosh said...

வந்தாச்சு.. அப்புறம் ஏன்னா எச்சூச்மீ ... :))

Vidhoosh said...

//நீ என் இதயத்தில் புகுந்தாய்
இதயத்தில் மணியோசை கேட்டது //

சாதாரணமா இதயம் லப்பு தப்புன்னு தானே அடிக்கும்... பெரும்ரணமா ஆயிட்டா மணியோசை கேட்கும் என்பதை கவுஜர் எவ்ளோ காதலோட சொல்றார் பாருங்க.. #romanticism

Vidhoosh said...

கவுஜைய படிக்க கண்ணிருந்தா மட்டும் போறாது... முழியும் வேணும்... அதுக்குத்தான் இந்த முழிபேர்ப்புக் கவுஜைகள்...

Vidhoosh said...

வெண்கலக் கடையின் யானை மூலம் மிருகங்கள் மீதான பாசத்தை வெளிப்படுத்துறார் கவுஜர்...

Vidhoosh said...

//வளர்க அவர் தம் கொற்றம்..///

என்னாதது... கொட்ரீங்களா...வித்யா ஓடுங்க ஓடுங்க..

Vidhoosh said...

T டீயிலேயே இருக்கே சார்..

Vidhoosh said...

ஆவப்போறது ஒன்னியும் இல்லை... ஆனா... ஆவாம போகாது இல்ல...

Thenammai Lakshmanan said...

என்ன வித்யா ஒரே ரவுசா இருக்கே.:))

எறும்பு said...

உங்க கூட பழகின பாவத்துக்கு தமிழ்மணத்துல ஆறு வோட்டு இருந்தத ஏழு வோட்டா ஆக்கி இந்த பாழா போன பதிவ தமிழ்மண முகப்புக்கு தள்ளி ஆச்சு. நிறைய பேரு படிச்சு, இருக்குற கொஞ்ச நஞ்ச முடியையும் பிச்சிகிட்டும்.

எறும்பு said...

////கலியுக காளீ C.வித்யா//

அடடே !!!!!

எறும்பு said...

//வெளக்கவுரையை வேலையத்து இருக்கும் போது C.வித்யாவே எழுதுவார்//

அப்ப எப்ப வேணாலும் எழுதலாம்.. எப்பவுமே வேலையத்து வெட்டியாதான் இருப்பாங்கன்னு கேள்விப்பட்ருக்கேன்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தகவல் உபயம் : விதூஷ்

எறும்பு said...

//நீ என் இதயத்தில் புகுந்தாய்
இதயத்தில் மணியோசை கேட்டது//

அந்த மணியோசைக்கு முன்னாடி சங்கு ஊதிருபாங்களே

R. Gopi said...

ஆனா இது ரொம்ப ஈசியா புரியுதே (எனக்கே புரிஞ்சிடுச்சி, எல்லாருக்கும் ஈசியா புரியும்). கோனார் நோட்ஸ் தேவை இல்லைன்னு நெனைக்கிறேன்.

நசரேயன் said...

நான் தான் கடைசியோ ?

பவள சங்கரி said...

நான் இருக்கேனே........ சிரிச்சு வயிறு வலிக்குதுங்க.......நன்றிங்க.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

மரா said...

சீக்கிரம் உங்கள வெச்சி ஒரு புனைவோ, சொற்சித்திரமோ எழுதிர வேண்டிதான்... இம்சை தாங்கமுடிலீங்... :)

மரா said...

சீக்கிரம் உங்கள வெச்சி ஒரு புனைவோ, சொற்சித்திரமோ எழுதிர வேண்டிதான்... இம்சை தாங்கமுடிலீங்... :)

Vidhoosh said...

இனியவள் புனிதா - நன்றிங்க

நன்றி தாரணி - பறந்திருச்சா... முதல்ல தொப்பி போடுங்க.. எச்சமிட்ரப் போவுது

நன்றி அமைதிச்சாரல் - இப்பதான் சங்கத்துல தகுந்த ஆளு சேந்திருக்காங்க.. ஒரு "படை"யா கிளம்பிரணும் ஆமா...இன்னும் வ(ள)ரும்

நன்றி வித்யா - ஹூக்கும்...இது வேற... இதுமாதிரி பெரிய விஷயத்துக்கெல்லாம் அழப்டாது... இன்னும் விருது தரும் விழாவெல்லாம் ரோசிச்சு வச்சுருக்கேன் வேற... அப்புறம் மொக்கைக்கு சாகித்திய அகாடமி தரவேண்டும் என்று நடு ரேட்டில் இலை போட்டு சாப்பிடும் போராட்டம் வேற நடத்தணும்.. கல்லா கட்டணும். எவ்ளோ கடமை இருக்கு.. கண்ணை தொடச்சுகிட்டு புறப்படு மகளே லைலா புயலென..

ஹுஸைனம்மா - அதானே... ஒலகமே தெர்ல உங்களுக்கு.. இத்தனை கஷ்டங்கள் இருக்குன்னு யாரு உங்களுக்கு சொல்றது.. தலைவலியெல்லாம் ஒரு பொருட்டா?


நன்றி அப்து :)

நன்றி சக்தி - பாவம்ல... மகள்களே... இலக்கியங்களை சுமந்து சோர்ந்திருக்கும் தமிழன்னையை தாங்க புறப்படுங்கள் ஒரு அணியாக... :)))

நன்றி ருத்ரவீணை - நன்றி கடவுளே..

நன்றி நை.இரா அண்ணே - எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்.

நன்றி தேனம்மை - :)) ரொம்ப சீரியஸா இருந்தா பிடிக்கமாட்டேங்குது

எறும்பு - இஃதோ கும்மி

நன்றி கோபி - :))

நன்றி நசரேயா :)) அப்டிக்கா படிங்க.... லாஸ்டல ஃபர்ஸ்ட்-ண்ணே நீங்க...

நி.சி.மு - நன்றிங்க

டி.வி.ஆர் சார் - நன்றி சார்

மரா - நான் அந்தளவுக்கெல்லாம் வொர்த் இல்லீங்க. எஸ்ரா புக்கெல்லாம எப்ப வாங்கித் தருவீங்க..

Vidhoosh said...

49

Vidhoosh said...

50

Vidhoosh said...

ஹிஹிஹி....

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

முழி பேர்ந்துதான் போச்சு..சிரிச்ச சிரிப்புல.

அட,அதுல கூட ஒரு கவுஜ வரி வருதே...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

முழி பேர்ந்துதான் போச்சு..சிரிச்ச சிரிப்புல.

அட,அதுல கூட ஒரு கவுஜ வரி வருதே...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

முழி பேர்ந்துதான் போச்சு..சிரிச்ச சிரிப்புல.

அட,அதுல கூட ஒரு கவுஜ வரி வருதே...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பக்கோடா வெல்லாம் தனியா உக்காந்து தின்னுப்புட்டு வெறும் பேப்பர மட்டும் இங்க உடறது கொஞ்சமும் நல்லா இல்லியே...

அடுத்த தபா பக்கோடாவோட வாங்க..

பக்கோடா தந்த பாசக்கிளி வாள்க அப்படின்னு எலக்கியக் கவுஜ எழுதுவம்ல..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பக்கோடா வெல்லாம் தனியா உக்காந்து தின்னுப்புட்டு வெறும் பேப்பர மட்டும் இங்க உடறது கொஞ்சமும் நல்லா இல்லியே...

அடுத்த தபா பக்கோடாவோட வாங்க..

பக்கோடா தந்த பாசக்கிளி வாள்க அப்படின்னு எலக்கியக் கவுஜ எழுதுவம்ல..

சுரேகா.. said...

முடியலை!

ஷாயர் தோ நஹீ!
மகர் ஏ ஹஸீ!
ஜப் ஸே தேகா....

இதை ஹம் பண்ணிக்கிட்டே படிச்சேன்..
பாட்டு போனதுதான் மிச்சம்!

பின்றீங்க!! :)

Post a Comment