All fled--all done, so lift me on the pyre;
The feast is over, and the lamps expire.
~~ Robert E. Howard, writer, d. June 11, 1936 (Suicide note)
சும்மாதான். இப்போ படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்த, ரொம்ப தாக்கம் கொடுத்த, இன்னும் மனசை விட்டு போகாத ஒரு சின்னக் குறிப்பு :-)
9 comments:
விதூஷ்
அருமையான வரிகள்
நன்றிங்க!
mmmmm
http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html
மறக்காம ஓட்டு போடுங்க
His life history by itself seem like a fantasy..
http://en.wikipedia.org/wiki/Robert_E._Howard
//சும்மாதான். இப்போ படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்த, ரொம்ப தாக்கம் கொடுத்த, இன்னும் மனசை விட்டு போகாத ஒரு சின்னக் குறிப்பு :-)
//
அதிகமா படிச்சா இப்படித்தான் தோணும்
ஒக்கேய்
"sad" note.
ம்ம்ம்....!
விதூஷ்...பல்லாங்குழி பதிவில் யாழ் வழக்குத் தமிழில் "பாண்டி" அல்லது "பாண்டிக்குழி" என்று சொல்வோம்.அம்மாவிடமும் என் தோழியிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.போன பதிவில் நீங்கள் கேட்டிருந்தீர்கள்.
தமிழாக்கியிருந்தா எனக்கும் புரிஞ்சி இருக்கும் ... :)
Post a Comment