எம்எம்ஆர் தடுப்பூசி ஆட்டிஸம் ஏற்படுத்துகிறது என்பதை சத்தமில்லாமல் நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தியுள்ளன


எம்எம்ஆர் தடுப்பூசி ஆட்டிஸம் ஏற்படுத்துகிறது என்பதை சத்தமில்லாமல் நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தியுள்ளன



ஜூலை 27, 2013. ஆஸ்டின்

தசாப்தங்களாகச் செய்த உணர்ச்சிகரமான விவாதங்களுக்குப் பிறகும் கூட, அரசாங்கமும் மருந்து நிறுவனங்களும் தடுப்பூசிகள் ஆட்டிஸம் ஏற்படக் காரணமாக இருக்கிறது என்று ஒப்புக்கொள்வதை அனேக பெற்றோர்கள் கவனிக்கத் தவறியுள்ளார்கள். உலகின் மருந்து நிறுவனங்களை நிர்வகிக்கும் அதே நபர்கள்தான் செய்தி ஊடகங்களையும் நிர்வகிக்கிறார்கள் என்பதை உண்மையைத் தேடும் கவலையுற்றப் பெற்றோர்கள் தன் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. வதந்திகள் இல்லாத தகவல்களைக் கண்டுபிடிப்பதென்பது இதுவரை கடினமாகவே இருந்திருக்கிறது. பதினைந்து ஆண்டு சர்ச்சையின் ஆரம்பபுள்ளியின் மையமாக, ஆஸ்டின், டெக்சாஸ்-சில் வசிக்கும் டாக்டர் ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட் இருக்கிறார்.

முதன்முதலாக டாக்டர் ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட் வயிற்றுக் கோளாறுகளுக்கும் ஆட்டிஸத்துக்குமான தொடர்பு பற்றிய விபரங்களை வெளிப்படுத்தினார். அதன் மூலம் கண்டுபிடித்த விபரங்களைக் கொண்டு, மேலும் ஆராய்ந்து, வயிற்றுக் கோளாறுகள், ஆட்டிஸம் மற்றும் மீஸல்ஸ் மம்ஸ் ரூபெல்லா (எம்எம்ஆர்) தடுப்பூசிக்கானத் தொடர்புகளைக் கண்டுபிடித்தார். 1996ல் கண்டுபிடிக்கப்பட்ட அவ்வுண்மையும், அதைத் தொடர்ந்து டாக்டர் 1998ஆம் ஆண்டு வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கைக்கும் பிறகு, ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட், மருந்து நிறுவனங்கள், அரசுகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் செய்யும் ஸ்மியர் பிரச்சாரம் மூலம்,  தன்னையும் சேர்த்து உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தார்.

மேலும் டாக்டர் வேக்ஃபீல்ட்  துன்புறுத்தப்பட்டதோடல்லாமல் அவர் முன்னெடுத்தறிந்தக் கண்டுபிடிப்பால் சட்டபூர்வமாக மருத்துவம் செய்வதைத் தொடர முடியாத அளவுக்கு ஆக்கப்பட்ட சூழலில், அவர் அதற்கு பதிலாக முன்னணி எழுத்தாளராக மாறுகிறார். மேலும் அவர் "ஸ்டராடஜிக் ஆட்டிஸம் இனிஷியேடிவ்" நிறுவனரும்,  ஆட்டிஸம் மீடியா சேனல் இயக்குனரும் ஆகிறார். சமீப காலங்களாக, நீதிமன்றங்கள், அரசாங்கங்கள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் சத்தமில்லாமல், தட்டம்மை கூகைக்கட்டு ருபெல்லா (MMR) பெரும்பாலும் ஆட்டிஸம் மற்றும் வயிற்று நோய்களை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஈடு வழங்குவதாகவும் அவர்களைப் பணத்தால் அமைதிப்படுத்தும் முயற்சியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மில்லியன் கணக்கான பெரும் பணத்தினால் ஈடு செய்யும் அளவுக்குக் கூட மருந்து நிறுவனங்கள் இதுவரை சென்றுள்ளன. அடித்தட்டு மக்களின் கண்டனக்குரலாக இந்தக் கட்டுரையை வொயில்ப்ரஸ் பத்திரிக்கையின் கவனத்துக்குக் கொண்டுவந்தவர், இப்பத்திரிக்கையின் வாசகி காத்லீன்.

தடுப்பூசி-ஆட்டிஸம் சர்ச்சை குறித்து அவருக்குண்டான ஆர்வத்தைப் பற்றிக் கேட்கும்போது, அவ்வாசகி, "ஒரு பள்ளி ப்ராஜக்ட்-டுக்காக சும்மா இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். பின்பு அதில் அதிக ஆர்வமுற்று அறிகையில், என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான் ஒரு பெற்றோர் இல்லை. நான் எந்தவொரு நிறுவனத்தையும் சார்ந்தவள் கிடையாது. நான் சாதாரணமான ஒரு பார்வையாளர் மட்டுமே." இவர் மட்டும் இல்லை, தடுப்பூசிகள் ஆட்டிஸம் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன என்பதை ஊடகங்கள் ஒருங்கிணைந்து இருட்டடிப்பு செய்து மறைத்தாலும் அமெரிக்காவில் இச்செய்தி பரவியிருக்கிறது. அவரது கவலை குறித்து மேலும் பேசுகையில் "இச்செய்தி பொதுமக்கள் பார்க்கும் இடத்தில் வைக்கப்படவேண்டும் என்பதே என் ஆசை. நான் எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டேன், யாருமே வேக்ஃபீல்ட்-டின் கொடுமையான நிலைமை பற்றியொரு சிறு குறிப்பு கூடக் கொடுக்கவில்லை." என்று தெரிவிக்கிறார். மேலும் அவரது ஈடுபாட்டுக்கு உந்துதல் கொடுத்த இன்னொரு செய்தியையும் பகிர்கிறார். "வாஷிங்க்டன் மாநிலத்தில், பள்ளி குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் கட்டாயமாக்க மாறிவிட்டன, இது மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது!"

டிசம்பர் 2012ல், எம்எம்ஆர் தடுப்பூசி ஆட்டிஸம் மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கு இடையே தொடர்பு உள்ளது என்ற டாக்டர் வேக்ஃபீல்ட்-டின் நேர்மையான கவலை, உண்மைதான் என்பதை  உறுதிப்படுத்தி இரண்டு முக்கிய முடிவுகளைக் கொண்ட தனித்துவமானத் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டன, ஆனால் இச்செய்தி பெரும்பான்மையாக செய்திகளில் பதியப்படவில்லை. ஆனால் லிபர்டி பெக்கான் போன்ற சுயாதீன ஊடகங்கள் இறுதியாக முன்மாதிரி செய்திகளை வெளியிடத் தொடங்கின.

இணையதளத்தில் சமீபத்தில் செய்தியில் டிசம்பர் 13, 2012ல் தடுப்பூசி நீதிமன்றத் தீர்ப்பாக வெளியிடப்பட்டதில், நூற்று ஆயிரக்கணக்கான டாலர்கள் ரயான் மொஜபியின் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள்தான் எப்படி எம்எம்ஆர் தடுப்பூசிகள் தன் மகனது மூளைக்கு கடுமையான மற்றும் வலுவிழக்கச்செய்யும் பாதிப்பை உண்டாக்கி, அது ஆட்டிஸம் ஸ்பெக்ற்றம் டிஸ்சார்டர் (ஏஎஸ்டி) என்று கண்டறியப்பட்டது என்று விவரித்தவர்கள்.

பின்னர் அதே மாதம் லிபர்டி பெக்கான் இரண்டாவது நீதிமன்ற தீர்ப்பும்  அதையொத்த முந்தைய தீர்ப்புக்களையும் விவரித்து, அரசாங்கத்தின் இரண்டாவது பெரிய தோல்வியாக  ஹூஸ்டன்-னின் சிறுமி எமிலி மோலர் மீண்டும் எம்எம்ஆர் தடுப்பூசியால் ஏற்பட்ட ஆட்டிஸம் காரணமாக தடுப்பூசி தொடர்பான மூளை காயம் அடைந்ததைத் தொடர்ந்து இழப்பீடு வென்றார்.

இதே போன்ற வழக்குகள் இத்தாலிய மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களில் (ஹன்னா பொலிங், பெய்லி பாங்க்ஸ், மிஸ்டி ஹயாத், கீனன் பிறீமன், வாலண்டினா பொக்கா மற்றும் ஜூலியா கிரிம்ஸ் உள்ளிட்ட)  வெற்றிகரமான மனுக்களை பின்பற்றி அரசாங்கங்கள் மற்றும் நீதிமன்றங்கள் தடுப்பூசிகள் மூளை காயம்/பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் ஆட்டிஸம் ஏற்படுவதையும் உறுதிசெய்து தீர்ப்பளித்தது. இது விரிவான ஏஎஸ்டி ஆய்வுக்கு வழிவகுத்தது. அறிக்கையில் எம்எம்ஆர் தடுப்பூசி இந்நிகழ்வுகளில் பொதுவான காரணியாக இருந்தது' என்று வழங்கப்பட்டது.

இந்த அறிக்கை நமது வாசகர் தெரிவித்த அதே உணர்வை பிரதிபலிக்கிறது, அதாவது டாக்டர் வேக்ஃபீல்ட்-டுடைய வாழ்க்கை, தொழில் மற்றும் அவரது மதிப்பை கடந்த 15 ஆண்டுகளாக அழிக்கப்பட்டு பொய்யாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகள் மூலம் அறியவருவதாவது: ' மீண்டும் உலகம் முழுவதும் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் ஆட்டிஸம் குழந்தைகளுக்கு உண்டாகும் வேக்ஃபீல்ட் பொவல் டிசீஸ் மற்றும் எம்எம்ஆர் ஆராய்ச்சியின் பாதுகாப்பு ஆய்வுகள் போதாது என்ற அவரது நிலைபாட்டும் சரியானவைதான் என்று உறுதி செய்தாலும், டாக்டர் வேக்ஃபீல்டின் தொழில் வாழ்வு பொய்யானக் குற்றச்சாட்டுக்களால் அழிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அவர் ஆட்டிஸப் பேரழிவைத் தீர்க்க அயராது வேலை செய்து கொண்டே இருக்கிறார். லிபர்டி பெக்கான்னின் இக்கட்டுரை டாக்டர் வேக்ஃபீல்ட் சுயாதீன அடித்தட்டு மக்களுக்கு கொடுத்த ஒரு நேரடி மேற்கோளோடு நிறைவடைகிறது.

"தடுப்பூசிகள் ஆட்டிஸத்தை உண்டாக்குகிறது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இருக்க முடியாது. இந்தக் குழந்தைகளிடம், எம்எம்ஆர் தடுப்பூசிக்குப் பிறகு பின்விளைவு ஏற்பட்டு மூளை காயமடைந்து ஆட்டிஸம் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்பதற்கு ஆதாரம் நிச்சயம் உள்ளது. இப்போது எண்ணிக்கையைத்தான் நாம் கணக்கெடுக்க வேண்டும். பெற்றோர்களின் கூற்று எப்போதும் சரியாகவே இருந்துள்ளது. உலகெங்கிலும் குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் போது, நம் அரசாங்கங்கள் வெற்று வார்த்தை விளையாட்டுக்களால் பூசி மெழுகுவதை நிறுத்தவேண்டும். இக்குழந்தைகளின் குடல் நோய்களை அடையாளம் கண்டால் இவர்களது துன்பத்துக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. இது மிகவும் நீண்ட காலமாக தாமதப்பட்டுள்ளது."

வேக்ஃபீல்ட் மீண்டும் கடிந்தார் "உலகம் மிகவும் மெதுவாகவே எம்எம்ஆர் தடுப்பூசியின் அபாயங்களைப் பற்றி அறிந்து கொண்டதால், பல பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு எம்எம்ஆர் தடுப்பூசி போடுவதற்கே மறுத்துவிட்டனர். இதனால் இந்த ஆண்டின் துவக்கத்தில் இங்கிலாந்து அரசு, நாட்டில் அம்மை நோய் தாக்குதலின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததாகக் குற்றம் சாட்டி, டாக்டர் வேக்ஃபீல்ட்-டை தனிமைப்படுத்தியது. ஏப்ரல் 2013 நேர்காணலில், அவர் பகிரங்கமாக பதிலளித்தார். டாக்டர் வேக்ஃபீல்ட்-டின் பகிங்கர பதிலை TheRefusers.com இணையதளம் வீடியோ மற்றும் ட்ரான்ஸ்கிரிப்ட் இரண்டையும் வெளியிட்டது.

கீழே மருத்துவரின் கருத்துக்களின் சில பகுதிகள் உள்ளன.

நான் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் 1996-1997இல் பல சந்தர்ப்பங்களில் தட்டம்மை மம்ஸ் ருபெல்லா தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளுக்கு ஆட்டிஸம் மற்றும் ரெக்ரெஸிவ் ஆட்டிஸம் உண்டாவது என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு ஆய்வுகள் பற்றிய கவலை எனக்கிருந்து, அதனால் நான் திரும்பவும்  ஒவ்வொரு பாதுகாப்பு ஆய்வையும் படித்து எம்எம்ஆர் உரிமம் பெறுவதற்கு முன்பு தரப்பட்ட ஆய்வுகள் மற்றும் அம்மை தடுப்பூசிகளையும் அம்மைத் தடுப்புக்கான மற்ற ஒருங்கிணைந்தத் தடுப்பூசிகளையும் குழந்தைகளுக்குப் போடுவதற்கு முன்னும் பின்னும் மீளாய்வு செய்து பார்த்தேன். நான் அதன் அறிவியல் தரத்தை அறிந்து அதிர்ச்சியுற்றேன். உண்மையில் அதன் தரம் முற்றிலும் தர அளவீடுகளுக்கு குறைவாகவே இருந்தது. இதை இன்னுமொரு அதிகாரபூர்வ ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டேன். ஒரு பெற்றோராக என்னால் செய்ய முடிந்தது எல்லாம் "என் குழந்தைக்காக நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்பதுதான். இது ஒன்றுதான் நான் தரக்கூடிய நேர்மையான பதிலாக இருந்தது.என் நிலை என்றும் மாறவில்லை.  இதைத் தொடர்ந்து என்னென்ன நடந்தது?

அந்த காலகட்டத்தில் ஒற்றை தட்டம்மை தடுப்பூசி தேசிய சுகாதார சேவை மையங்களில் இலவசமாக கிடைக்கும். இல்லையென்றால் நான் அந்த முறையை பரிந்துரைத்திருக்க மாட்டேன்.  எனவே, எம்எம்ஆர் பாதுகாப்பு பற்றி நியாயமான கவலைகளை கொண்டிருந்த பெற்றோருக்கு இஷ்டம் இருந்தால் போய் ஒற்றை தடுப்பூசிகளைப் பெற முடியும். ஆறு மாதங்களுக்கு பின்னர், ஒருதலைப்பட்சமாக, பிரிட்டிஷ் அரசாங்கம், ஒற்றைத் தடுப்பூசி இறக்குமதி உரிமத்தைத் திரும்பப் பெற்றதன் காரணமாக தேசிய சுகாதார சேவை மையங்களில் இலவசமாக கிடைக்கும் சேவைகளை கவலையுற்ற அப்பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாங்கள் சரி என்று நினைக்கும் ஒரு பாதுகாப்பான மருத்துவ முறையைத் தேர்ந்தெடுத்து வழங்கும் வாய்ப்பைத் தடுத்தது. செய்தி ஊடகம் வலதுசாரி, இடதுசாரி, கன்சர்வேடிவ் அல்லது லிபரல் என்றெல்லாம் இருக்கக்கூடாது. செய்தி இருக்க வேண்டும். அது சுதந்திரமாக இருக்க வேண்டும் - வொய்ட்அவுட் பிரஸ்-சும் நானும் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

நான் ஹெல்த் ப்ரொட்டக்ஷன் ஏஜன்சியின் டாக்டர்.எலிசபெத் மில்லர்-ரிடம் "உங்கள் முக்கிய கவலை தீவிரத் தொற்று நோய்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால், நீங்கள் ஏன் இதை செய்ய வேண்டும்? ஏன் எம்எம்ஆர் பாதுகாப்பு பற்றி நியாயமான கவலை கொண்ட பெற்றோர்களிடமிருந்து அந்த வாய்ப்பை நீக்க வேண்டும்?" என்று கேட்டதற்கு அவரது பதில் அசாதரணமானதாக இருந்தது. அவர் என்னிடம் "பெற்றோர்கள் ஒற்றை தடுப்பூசிகளை தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை நாம் அனுமதித்தோம் என்றால், அது நம் எம்எம்ஆர் செயல்திட்டத்தை அழித்துவிடும்" என்று சொன்னார்.  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவரது முக்கிய கவலை எல்லாம் எம்எம்ஆர் திட்டத்தின் பாதுகாப்பே அன்றி குழந்தைகள் பாதுகாப்பு இல்லை என்று தோன்றியது.

டாக்டர் வேக்ஃபீல்ட் பல்வேறு நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் அறிவிக்கப்பட்ட இறுதித் தீர்ப்பைத்தான் வலியுறுத்துகிறார், ஆனால் உலகின் ஊடகங்கள் அதைத் தணிக்கை செய்து "இப்போது இக்கேள்விக்கு பதில் நான் பதில் சொல்லவில்லை, நீதிமன்றங்கள் சொல்கின்றன, இத்தாலி மற்றும் அமெரிக்கா தடுப்பூசி நீதிமன்றங்கள் மூலம் சொல்லப்படுகின்றன, அங்கெல்லாம் கடந்த முப்பது வருடங்களில் பல குழந்தைகள் எம்எம்ஆர் தடுப்பூசி  மூலம் உண்டாகும் மூளைக்காயங்களும், ஆட்டிஸம் பாதிப்புக்கும் மற்றும் பிற தடுப்பூசிகள் மூலம் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் வழிவகுத்தது என்ற உண்மைக்காக பல மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டது என்று தோன்றும். அது தான் உண்மையும் கூட.

மூல ஆதாரம் Original Source - http://www.whydontyoutrythis.com/2013/08/courts-quietly-confirm-mmr-vaccine-causes-autism.html

24 comments:

Bruno said...

இது குறித்து மருத்துவ இதழ்களில் வரும் கருத்துக்களை விட
பிற ஆதாரமற்ற இதழ்களில் வரும் தவறான சமூக விரோத கருத்துக்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிப்பது வருத்தமாக உள்ளது

Bruno said...

I am still not able to understand what is the confusion here

First and foremost
Measles can make the child blind
Mumps can make the child sterile and unable to have a progeny
Congenital Rubella can be devastating - Deaf, Blind and Congenital Heart diseases

Now
These are well known and documented and proven complications of these three diseases

Is there any doubt over it 

Bruno said...

The link you posted is unscientific and does not substantiate the headline
It is more of a hoax article

Bruno said...

Now comes Wakefield

He says that there is a link between the administration of the measles, mumps and rubella (MMR) vaccine, and the appearance of autism and bowel disease

But

What happened after that

http://www.bmj.com/content/342/bmj.c7452

Authored by Andrew Wakefield and 12 others, the paper’s scientific limitations were clear when it appeared in 1998.2 3 As the ensuing vaccine scare took off, critics quickly pointed out that the paper was a small case series with no controls, linked three common conditions, and relied on parental recall and beliefs.4 Over the following decade, epidemiological studies consistently found no evidence of a link between the MMR vaccine and autism.5 6 7 8 By the time the paper was finally retracted 12 years later,9 after forensic dissection at the General Medical Council’s (GMC) longest ever fitness to practise hearing,10 few people could deny that it was fatally flawed both scientifically and ethically. But it has taken the diligent scepticism of one man, standing outside medicine and science, to show that the paper was in fact an elaborate fraud.

Bruno said...

In a series of articles starting this week, and seven years after first looking into the MMR scare, journalist Brian Deer now shows the extent of Wakefield’s fraud and how it was perpetrated (doi:10.1136/bmj.c5347). Drawing on interviews, documents, and data made public at the GMC hearings, Deer shows how Wakefield altered numerous facts about the patients’ medical histories in order to support his claim to have identified a new syndrome; how his institution, the Royal Free Hospital and Medical School in London, supported him as he sought to exploit the ensuing MMR scare for financial gain; and how key players failed to investigate thoroughly in the public interest when Deer first raised his concerns.11

Deer published his first investigation into Wakefield’s paper in 2004.12 This uncovered the possibility of research fraud, unethical treatment of children, and Wakefield’s conflict of interest through his involvement with a lawsuit against manufacturers of the MMR vaccine. Building on these findings, the GMC launched its own proceedings that focused on whether the research was ethical. But while the disciplinary panel was examining the children’s medical records in public, Deer compared them with what was published in the Lancet. His focus was now on whether the research was true.

Bruno said...

The Office of Research Integrity in the United States defines fraud as fabrication, falsification, or plagiarism.13 Deer unearthed clear evidence of falsification. He found that not one of the 12 cases reported in the 1998 Lancet paper was free of misrepresentation or undisclosed alteration, and that in no single case could the medical records be fully reconciled with the descriptions, diagnoses, or histories published in the journal.

Who perpetrated this fraud? There is no doubt that it was Wakefield. Is it possible that he was wrong, but not dishonest: that he was so incompetent that he was unable to fairly describe the project, or to report even one of the 12 children’s cases accurately? No. A great deal of thought and effort must have gone into drafting the paper to achieve the results he wanted: the discrepancies all led in one direction; misreporting was gross. Moreover, although the scale of the GMC’s 217 day hearing precluded additional charges focused directly on the fraud, the panel found him guilty of dishonesty concerning the study’s admissions criteria, its funding by the Legal Aid Board, and his statements about it afterwards.14

Bruno said...

Furthermore, Wakefield has been given ample opportunity either to replicate the paper’s findings, or to say he was mistaken. He has declined to do either. He refused to join 10 of his coauthors in retracting the paper’s interpretation in 2004,15 and has repeatedly denied doing anything wrong at all. Instead, although now disgraced and stripped of his clinical and academic credentials, he continues to push his views.16

Meanwhile the damage to public health continues, fuelled by unbalanced media reporting and an ineffective response from government, researchers, journals, and the medical profession.17 18 Although vaccination rates in the United Kingdom have recovered slightly from their 80% low in 2003-4,19 they are still below the 95% level recommended by the World Health Organization to ensure herd immunity. In 2008, for the first time in 14 years, measles was declared endemic in England and Wales.20 Hundreds of thousands of children in the UK are currently unprotected as a result of the scare, and the battle to restore parents’ trust in the vaccine is ongoing.

Bruno said...

Any effect of the scare on the incidence of mumps remains in question. In epidemics in the UK, the US, and the Netherlands, peak prevalence was in 18-24 year olds, of whom 70-88% had been immunised with at least one dose of the MMR vaccine.21 22 Any consequence of a fall in uptake after 1998 may not become apparent until the cohorts of children affected reach adolescence. One clue comes from an outbreak in a school in Essen, Germany, attended by children whose parents were opposed to vaccinations. Of the 71 children infected with mumps, 68 had not been immunised.23

But perhaps as important as the scare’s effect on infectious disease is the energy, emotion, and money that have been diverted away from efforts to understand the real causes of autism and how to help children and families who live with it.24

Bruno said...

There are hard lessons for many in this highly damaging saga. Firstly, for the coauthors. The GMC panel was clear that it was Wakefield alone who wrote the final version of the paper. His coauthors seem to have been unaware of what he was doing under the cover of their names and reputations. As the GMC panel heard, they did not even know which child was which in the paper’s patient anonymised text and tables. However, this does not absolve them. Although only two (John Walker-Smith and Simon Murch) were charged by the GMC, and only one, the paper’s senior author Walker-Smith, was found guilty of misconduct, they all failed in their duties as authors. The satisfaction of adding to one’s CV must never detract from the responsibility to ensure that one has been neither party to nor duped by a fraud. This means that coauthors will have to check the source data of studies more thoroughly than many do at present—or alternatively describe in a contributor’s statement precisely which bits of the source data they take responsibility for.

Bruno said...

Secondly, research ethics committees should not only scrutinise proposals but have systems to check that what is done is what was permitted (with an audit trail for any changes) and work to a governance procedure that can impose sanctions where an eventual publication proves this was not the case. Finally, there are lessons for the Royal Free Hospital, the Lancet, and the wider scientific community. These will be considered in forthcoming articles.

What of Wakefield’s other publications? In light of this new information their veracity must be questioned. Past experience tells us that research misconduct is rarely isolated behaviour.25 Over the years, the BMJ and its sister journals Gut and Archives of Disease in Childhood have published a number of articles, including letters and abstracts, by Wakefield and colleagues. We have written to the vice provost of UCL, John Tooke, who now has responsibility for Wakefield’s former institution, to ask for an investigation into all of his work to decide whether any more papers should be retracted.

Bruno said...

The Lancet paper has of course been retracted, but for far narrower misconduct than is now apparent. The retraction statement cites the GMC’s findings that the patients were not consecutively referred and the study did not have ethical approval, leaving the door open for those who want to continue to believe that the science, flawed though it always was, still stands. We hope that declaring the paper a fraud will close that door for good.

Bruno said...

http://www.pnas.org/content/109/42/17028

Bruno said...

http://healthland.time.com/2012/01/13/great-science-frauds/

Bruno said...

Inspite of all these hard hitting evidences, peer reviewed journals and scientific articles,
that you give importance an anti social hoax page is what is very distressing

//
For that discovery way back in 1996, and a subsequent research paper published by the doctor in 1998, Andrew Wakefield has found himself the victim of a world-wide smear campaign by drug corporations, governments and media companies. And while Dr. Wakefield has been persecuted and prosecuted to the extent of being unable to legally practice medicine because of his discovery, he has instead become a best-selling author, the founder of the Strategic Autism Initiative, and the Director of the Autism Media Channel. Read More: http://www.whydontyoutrythis.com/2013/08/courts-quietly-confirm-mmr-vaccine-causes-autism.html | Follow us on Facebook: http://www.facebook.com/whydontyoutrythis
//

This is the common complaint given by all these anti socials
That what they found out was a medical miracle and it was suppressed

I would like you to read about Thalidomide episode
One doctor said that Thalidomide causes Phocomelia

Was he subjected to "world-wide smear campaign by drug corporations, governments and media companies"

No

Other researchers too found out that thalidomide causes phocomelia
And that was approved and the usage of the drug was modified

Bruno said...

I can give so many examples

Every time some one finds a side effect or adverse reaction to a drug, others verify it
If they to find the same side effect, the drug is banned

There is no question of "world-wide smear campaign by drug corporations, governments and media companies" or the person who reports the side effects to be "persecuted and prosecuted to the extent of being unable to legally practice medicine because of his discovery"

In that past 50 years, thousands of such adverse reactions have been reported

Are they all subjected to these

No

Why

Because the adverse reactions reported are true

If Wakefield is criticised, it is because that no one found what he said 

Bruno said...

// so that, as a parent and teacher I do my bit to my kids at home and the school, throw some light on this to support the confused parents.//

If you want to do a bit to kids

Please don't circulate these unscientific, anti social, fraudulent articles

Bruno said...

நீங்கள் யாராவது

measlesநால் குருடான குழந்தையையோ
mumpsநால் மலடான வாலிபனையோ
rubellaவினால் குருடு, செவிடு, இதய நோயுடன் உள்ள குழந்தையையோ பார்த்திருக்கிறீர்களா

உங்கள் குழந்தைக்கும் இதெல்லாம் வரவேண்டுமா

ஹுஸைனம்மா said...

தடுப்பூசிகள் குறித்து சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளது கவலைக்குரியது. போட்டால் பக்கவிளைவுகள் வரலாம், போடாவிட்டால் உயிருக்கே ஆபத்து வரலாம் என்கிற சூழ்நிலையில் குழம்பி நிற்பது பெற்றோர்களே!!

என் பெரியவனுக்குப் போடவேண்டிய சமயத்தில், இங்கு பத்திரிகையில் இதே தடுப்பூசியினால் ஒரு விநோத பக்கவிளைவினால் பாதிக்கப்பட்ட குழந்தையைப் பற்றி ஒரு பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. அதாவது, அந்தக் குழந்தை வெளிச்சத்தையே பார்க்கமுடியாதாம்!! ஆகவே பகலில் வெளியே வரவே முடியாது!! ஆனால், இது அரிய பக்கவிளைவு என்ற தகவலும் இருந்ததால், மனதைத் திடப்படுத்திக் கொண்டு இறைவன் துணை என்று தடுப்பூசி போட்டுவிட்டேன்.

//எம்எம்ஆர் பாதுகாப்பு பற்றி நியாயமான கவலைகளை கொண்டிருந்த பெற்றோருக்கு இஷ்டம் இருந்தால் போய் ஒற்றை தடுப்பூசிகளைப் பெற முடியும். //

MMR vaccine-க்குப் பதிலாக, ஒற்றைத் தடுப்பூசி முறை பரிந்துரைக்கப்படுகிறது எனப் புரிந்துகொள்கிறேன். அது என்ன ஒற்றைத் தடுப்பூசி முறை? அதன் விபரம் எங்கு கிடைக்கும்? தெரிந்தால் பகிருங்கள்.

Bruno said...

//
தடுப்பூசிகள் குறித்து சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளது கவலைக்குரியது. போட்டால் பக்கவிளைவுகள் வரலாம், போடாவிட்டால் உயிருக்கே ஆபத்து வரலாம் என்கிற சூழ்நிலையில் குழம்பி நிற்பது பெற்றோர்களே!!
//
Why confusion here
Give vaccines that are recommended by government

Bruno said...

//
என் பெரியவனுக்குப் போடவேண்டிய சமயத்தில், இங்கு பத்திரிகையில் இதே தடுப்பூசியினால் ஒரு விநோத பக்கவிளைவினால் பாதிக்கப்பட்ட குழந்தையைப் பற்றி ஒரு பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. அதாவது, அந்தக் குழந்தை வெளிச்சத்தையே பார்க்கமுடியாதாம்!! ஆகவே பகலில் வெளியே வரவே முடியாது!! ஆனால், இது அரிய பக்கவிளைவு என்ற தகவலும் இருந்ததால், மனதைத் திடப்படுத்திக் கொண்டு இறைவன் துணை என்று தடுப்பூசி போட்டுவிட்டேன்.
//

If you don't give vaccines
There are much more VERY VERY COMMON SIDE EFFECTS

measlesநால் குருடான குழந்தையையோ
mumpsநால் மலடான வாலிபனையோ
rubellaவினால் குருடு, செவிடு, இதய நோயுடன் உள்ள குழந்தையையோ பார்த்திருக்கிறீர்களா

உங்கள் குழந்தைக்கும் இதெல்லாம் வரவேண்டுமா

Bruno said...

<<
//எம்எம்ஆர் பாதுகாப்பு பற்றி நியாயமான கவலைகளை கொண்டிருந்த பெற்றோருக்கு இஷ்டம் இருந்தால் போய் ஒற்றை தடுப்பூசிகளைப் பெற முடியும். //

MMR vaccine-க்குப் பதிலாக, ஒற்றைத் தடுப்பூசி முறை பரிந்துரைக்கப்படுகிறது எனப் புரிந்துகொள்கிறேன். அது என்ன ஒற்றைத் தடுப்பூசி முறை? அதன் விபரம் எங்கு கிடைக்கும்? தெரிந்தால் பகிருங்கள்.
>>

All vaccines can cause reactions
But
Wakefield's claim is fake

Unknown said...

பல ஆயிரங்கள் செலவு செய்து தடுப்பூசிகள் போடப்பட்ட என் சகோதரனின் குழந்தைகள், என் உறவினர்களின் குழந்தைகள் மற்றும் என் நபர்களின் குழந்தைகளை விட தடுப்பூசிகளே போடப்படாத என் குழந்தை அல்லாஹ்வின் அருளால் மிகவு‌ம் நலமாக உள்ளான்.
அல்ஹம்துலில்லாஹ்...
குழந்தைகளின் சாதாரண சளி மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத இந்த தடுப்பூசிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபமாக தான் பார்க்க முடிகிறது.
நான் அறிந்த வகையில் தடுப்பூசிகள் போடப்படாத குழந்தைகளுக்கே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. காரணம் விழிப்புணர்வு.
தாய்ப்பால் சரியான முறையில் கொடுக்கப்பட்டு, கண்டகண்ட பால்பவுடர்களை கொடுக்காமல் இருந்தாலே போதும் குழந்தைகள் நலம் பாதுகாக்கலாம்

Unknown said...

பல ஆயிரங்கள் செலவு செய்து தடுப்பூசிகள் போடப்பட்ட என் சகோதரனின் குழந்தைகள், என் உறவினர்களின் குழந்தைகள் மற்றும் என் நபர்களின் குழந்தைகளை விட தடுப்பூசிகளே போடப்படாத என் குழந்தை அல்லாஹ்வின் அருளால் மிகவு‌ம் நலமாக உள்ளான்.
அல்ஹம்துலில்லாஹ்...
குழந்தைகளின் சாதாரண சளி மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத இந்த தடுப்பூசிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபமாக தான் பார்க்க முடிகிறது.
நான் அறிந்த வகையில் தடுப்பூசிகள் போடப்படாத குழந்தைகளுக்கே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. காரணம் விழிப்புணர்வு.
தாய்ப்பால் சரியான முறையில் கொடுக்கப்பட்டு, கண்டகண்ட பால்பவுடர்களை கொடுக்காமல் இருந்தாலே போதும் குழந்தைகள் நலம் பாதுகாக்கலாம்

Bdfy said...

wild casino
spinmillion
malina casino
spinamba

Post a Comment