பிறந்த நாள் வாழ்த்து

எறும்பு ராஜகோபால்-லுக்கு நாளைக்கு பிறந்தநாள் (9 ஜூலை). இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எல்லா வளமும் நிறைந்து வாழ நம்ம நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

அன்புடன்
விதூஷ்.

18 comments:

சாந்தி மாரியப்பன் said...

முதல் மொய் என்னோடது :-))

பிறந்த நாள் வாழ்த்துக்கள் எறும்பு சகோதரரே...

sakthi said...

Advance happy birthday wishes!!!

அபி அப்பா said...

என் சுறுசுறுப்பான வாழ்த்துக்கள். அட எனக்கு முன்னமே ரெண்டு பேர் சுறுசுறுன்னு வந்து வாழ்திட்டாங்களே!!!

Unknown said...

வாழ்த்துகள்!

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தோழரே!

பா.ராஜாராம் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜகோபால்!

நேசமித்ரன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

செ.சரவணக்குமார் said...

நண்பர் ராஜகோபாலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Paleo God said...

அப்ப ஆன எறும்பாருக்கு இப்பவும் ஒரு வாழ்த்து! :))

நசரேயன் said...

வாழ்த்துக்கள் தலைவா

- யெஸ்.பாலபாரதி said...

வாழ்த்துகள் நண்பரே..!

Unknown said...

My heartiest wishes

Vidhya Chandrasekaran said...

நானும் வாழ்த்திக்கிறேன்.

கண்ணா.. said...

ராஜகோபால் அண்ணே... பிறந்த நாள் வாழ்த்துக்கள்ண்ணே......

எறும்பு said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி..

:)

Radhakrishnan said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜகோபால்

மணிஜி said...

வீட்ல காஃபி போட முடியலையாமே..சர்க்கரையிலயே உக்கார்ந்திருக்கீங்களாம்...

நீங்க சித்தெரும்பா? பிள்ளையார் எறும்பா? எதுவா இருந்தாலும் “இனிய” பிறந்தநாள் வாழ்த்துக்கள்

R.Gopi said...

தோழர் எறும்பு ராஜகோபால் அவர்களுக்கு என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Post a Comment