மாதுரி தீக்ஷித் - People I adore

மாதுரி தீக்ஷித்-துக்கு அறிமுகம் தேவையா என்ன? தேவதாஸ், கஜ காமினி மற்றும் ஆஜா நச்லே என்ற படங்கள், பெரியதாக கதையொன்றும் இல்லையென்றாலும், மாதுரியின் நடனத்துக்காகவே சேமித்து வைத்துள்ளேன்.

தேவதாஸ் (2002-ஹிந்தி) ஹிந்துஸ்தானி இசை மீதான ஈர்ப்புதான் என்றாலும், மாதுரி தீக்ஷித்தின் அற்புதமான முகபாவங்களாலும் பிடித்துப் போன பாடல் இது. பொறுமையாய் கேட்டு ரசியுங்கள். கொஞ்சமும் பிசிறாமல், ரொம்ப அழகான முகபாவங்களோடு சிரமமே இல்லாமல், எத்தனை இலகுவாக நடனமாடுகிறார் பாருங்கள்.




அப்புறம் இந்தப் பாடல். 1:00 to 1:18 வரை சற்றே நிதானித்து கவனியுங்கள். தேவதாஸ் வரமாட்டான் என்று Kalibabu (மிலிந்த் குணாஜி) சொன்னதும் சந்த்ரமுகி (மாதுரி) அவன் அப்படி வந்து விட்டால் போகும் போது இந்த சலங்கையை (gungru) நீ அணிந்து செல்ல வேண்டும் என்கிறாள். தேவதாஸும் வந்து விடுகிறான். Stunning expressions:)



மாதுரி என்ற அருமையான artist.. just beyond comparison.

19 comments:

நட்புடன் ஜமால் said...

தில் தூ பாகல் ஹே ரொம்ப இரசித்தவற்றில் ஒன்று ...

இன்னும் வச்சிருக்கேன் ...

அது போல நானே படேகரோடு நடிச்ச ஒரு படம், மிகவும் இரசித்தது.

Vidhoosh said...

நானா படேகர் - வாவ் அந்தப் படம் ப்ரஹார் இல்லையா... :) நன்றி ஜமால்.

Vidhya Chandrasekaran said...

எலிகண்ட் டான்சர். ஆனா ஆஜா நச்லேவில் கிழடு தட்டிவிட்டது:(

படம் படு மொக்கை:(

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆகா..ஹுசைன் இல்லாத தைரியம் ம்..ம்..:))

pudugaithendral said...

தில்வாலே வில் ரொம்பவே அழகாகவும் இருப்பார். நடிப்பும் அருமை.

ஹிந்தி தெரியாதவங்களையும் ஏக் தோ தீன்னு பாட வெச்சவங்க ஆச்சே.

எனக்கும் ரொம்ப பிடிச்சவங்க

நேசமித்ரன். said...

அதே போல் ஐஸ் வர்யாவுடான் ஆடும் நடனத்திலும் நீங்கள் மிகுந்த வித்தியாசத்தை உணர முடியும்
நடனம் என்பது உடலின் பேசும் மொழி என்று சொலவது போல இருக்கும் அந்த சலங்கை சப்தம்

Unknown said...

அந்தச் சிரிப்பு, அந்த முகபாவம், அந்த நடனம் ஹ்ம்ம் வேண்டாம் விடுங்க ரொம்ப ஜொள்ளிடப்போறேன் :-)

உங்க People I adore வரிசையிலே தனுஜாவுக்கு இடமிருக்கா?

நசரேயன் said...

என்ன பாட்டிக்கு எல்லாம் அறிமுகம் கொடுக்குறீங்க, அதுசரி வயசுக்கு ஏத்த மாதிரி தானே ரசனை இருக்கும்

அன்புடன் அருணா said...

எனக்கும் மாதுரியின் டான்ஸ் ரொம்பவும் பிடித்த ஒன்று!

sathishsangkavi.blogspot.com said...

Wav Super....

காமராஜ் said...

இசையும் நடனமும் தேன். மொழிதான் ? ...மாதுரி சொன்னதுக்கும் மேலே.

Chitra said...

She is an elegant dancer. :-)

நந்தாகுமாரன் said...

oh my ... madhuri dixit ... she is a wonder woman ... why am i not able to see the photos ... thanks for the post and the appreciation ... there is a movie by name Raajaa ... see her amazing performance in the dance sequences ... wow wow wow ...

write a post on manisha koirala too in case you like her :)

நந்தாகுமாரன் said...

ok i am able to see the youtube videos now thanks

எல் கே said...

officela jolla vachiteenga

"உழவன்" "Uzhavan" said...

ஆபீசுல படம் தெரியமாட்டிக்குது :-)

Thamiz Priyan said...

Nice post! Raja படத்தில் வரும் Aankhiya milao பாடலை இந்தி தெரியாத காலத்திலேயே DD யில் பார்த்து மாதுரியின் ரசிகனாகி விட்டேன்... தேவதாஸ் அவரது திறமை மகுடத்தில் இருக்கும் முத்துக்களில் ஒன்று!

பா.ராஜாராம் said...

மனுஷியை தெரியும்.விளக்கத்திற்கு பிறகு,'இம்புட்டு இருக்கா?'என தோணியது.முக்கியமாய்,குறிப்பிட்ட நளினங்கள்.observation,vidhya!

நசரேயன்..

:-) யோவ்...

Vidhoosh said...

நன்றீஸ் மக்கா.

நன்றி வித்யா. கிழடா ஆகிட்டாலும், சர்வ சாதாரணமா நடனமாடும் அழகு..!!! ஆச நச்லே... :)) என்னவோ போடா மாதவா..

நன்றி TVR சார். :)) இருந்துட்டா மட்டும்... பயந்த்ருவோமா :))

நன்றி தென்றல். ஆமா.. :)

நேசன்: :) ஆமா... ரொம்பவே ஐஸ்வர்யாவுக்கும் இவருக்குமான விசிபிள் வித்தியாசம் :) ஐஸ்வர்யா ரொம்ப கஷ்டப்பட்டு ஆடுறது நல்லாத் தெரியும்

KVR : ம்ம்.. வீட்டம்மிணி போன் நம்பர் கொடுத்துட்டு.. அப்புறம்.. நடக்கட்டும். :)) தனுஜா அழகா இருப்பாங்க. எனக்கு தெரிஞ்சது அவ்வளவே. ஆனா அவங்களை விட கஜோல் அருமையான நடிகை என்பது என் கருத்து. :)

வாங்கையா.. நசரேயா..:) இன்னிக்கு கும்மிக்கு எதுவும் இருக்காதுன்னே நினைச்சேன்:))

அருணா: நன்றிங்க. :)

சங்ககவி: நன்றிங்க. வாவ் தான் நிஜமாவே

காமராஜ் : நன்றிங்க - சரிதாங்க

சித்ரா: நன்றிங்க

நந்தா: ஹும்ம்.. பெருமூச்சு இங்க வரைக்கும் புயலா அடிக்குது... பாத்து மூச்சு நின்னுடப் போகுதுங்க... :)) மனிஷா? OMG!! எப்டிங்க..

LK: நன்றிங்க

உழவன் நவநீத கிருஷ்ணன். வீட்டுக்கு போய் கண்டிப்பா பாருங்க. :))

நன்றி தமிழ் பிரியன். சரிதாங்க.

ராஜாராம் அண்ணா: ஆமாங்க. பாஷை தெரிலைன்னாக் கூட பரவால்லைன்னு ஒருதரம் புது தேவதாஸ் பாருங்க - மாதுரிக்காக. நசரேயனா... எனக்கு நீயே உனக்கு நானேன்னு நாங்க பாடிக்கிட்டே கும்மி அடிப்போம். :))

Post a Comment