வித விதமாய் கட்டுங்கள் - Shoe Lace - 2




சர்ஜன் ஷூ நாட்

























டர்டில் ஷூ நாட்



























.

7 comments:

வால்பையன் said...

ஹிஹிஹிஹி

நான் ஷூ போடுவதில்லை!

கிருஷ்ண மூர்த்தி S said...

/Blogger வால்பையன் said...

ஹிஹிஹிஹி

நான் ஷூ போடுவதில்லை/
ஷூவ மாட்டி, வித விதமாக் கட்டரதுக்குள்ளார, நாலு கடவுள் செத்த கவுஜ, நானூறு பின்னூட்டம்னு விதவிதமாச் சரவெடி வெடிக்குற வேலை கெட்டுப்போயிடும். அதனால்தான்.....:-))

Vidhoosh said...

வாங்க சாமிங்களா.. ஏதோ followers followers அப்படின்னு சொல்ராங்களே, அவங்கல்லாம் சும்மா நாம எழுதற பதிவுகள மட்டும் தான் படிக்கிறாங்க.

நம்ம கிருஷ்ணமூர்த்திக்கு ஈடு இணை யாரும் கிடையாது. அதெப்படி சார், அவரை இப்படி பின்தொடரறீங்க. முடியலை சார், உங்கள் பக்திக்கு முன் நாங்கல்லாம் தூசு துரும்பு, துகள், அணு, மைக்ரோ அணு இன்னும்ம்ம்ம் சொல்லிட்டே போலாம். வாழ்க உங்கள் வால் பக்தி.

:))

--வித்யா

வால்பையன் said...

//வாழ்க உங்கள் வால் பக்தி.//

இது வயது வித்தியாசம் பார்க்காத நட்பு!
பக்தியல்ல

Vidhoosh said...

உண்மையில் பாராட்டித்தான் பக்தி என்றேன். ஓஓ ...பக்தி???....அஹ் அஹ் ... i am sorry.... சரி சரி..நட்புன்னே சொல்லிடறேன்.

உங்கள் நட்பு வாழ்க. :) I am really impressed about this friendship.
-vidhya

கிருஷ்ண மூர்த்தி S said...

விதூஷ் பொருமியது:
/followers அப்படின்னு சொல்ராங்களே, அவங்கல்லாம் சும்மா நாம எழுதற பதிவுகள மட்டும் தான் படிக்கிறாங்க/

அப்படியெல்லாம் நிச்சயமாகச் சொல்ல முடியாது. தொடர்பவர்கள், தொடர்ந்து படிப்பவர்கள் என்று விட்ஜட்டை வைத்தோ, ஸ்டாட் கவுடர்களை வைத்தோ ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது.

/வாழ்க உங்கள் வால் பக்தி./

எனக்குக் குறும்புக்காரக் கிருஷ்ணனையும் பிடிக்கும், வால்பையன்களையும் ரொம்பப் பிடிக்கும்!கோவப்படுகிற கண்ணன்களையும் பிடிக்கும்!

இது பக்திக்குக் கொஞ்சம் மேலே!

Vidhoosh said...

//அப்படியெல்லாம் நிச்சயமாகச் சொல்ல முடியாது. தொடர்பவர்கள், தொடர்ந்து படிப்பவர்கள் என்று விட்ஜட்டை வைத்தோ, ஸ்டாட் கவுடர்களை வைத்தோ ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது.//

பதிவுகள மட்டும் படிக்கிறாங்கன்னு சொன்னது, நாம் போகுமிடமெல்லாம் எழுதும் பின்னூட்டங்களில் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை.

//எனக்குக் குறும்புக்காரக் கிருஷ்ணனையும் பிடிக்கும், வால்பையன்களையும் ரொம்பப் பிடிக்கும்!கோவப்படுகிற கண்ணன்களையும் பிடிக்கும்! இது பக்திக்குக் கொஞ்சம் மேலே!//

உங்கள் நட்பு வாழ்க. :)

Post a Comment