
இங்கே பாருங்கள். தேவை : உங்கள் பழைய புத்தகங்கள்! (சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் நூலகம் அமைக்க)
முடிஞ்சா ஏதும் பண்ணுங்களேன். நீங்கள் படித்த புத்தகமாக இருந்தாலும் சரி. நல்ல நிலையில் இருந்தா கொடுக்கலாமே.
சென்னையில் இருப்பவர்கள் ஜூலை 31 - க்குள் livepraba@gmail.com (இவர் இந்தக் குழுவின் நேரடி உறுப்பினர்) அல்லது என்னை ssrividhyaiyer@gmail.com (நான் அணில் மட்டுமே) தொடர்பு கொள்ளுங்க. மறக்காம உங்கள் கைபேசி எண்ணை (mobile number) கொடுத்தால் எனக்கு உங்களுடன் பேச உதவியாய் இருக்கும். நீங்கள் இருக்கும் இடம் தெரிவித்தால் நான் நேராக வந்து பெற்றுச் செல்கிறேன்.
நல்ல நோக்கத்துக்கு உதவலாமே.
வெளிநாடுகளில் / வெளி மாநிலங்களில் இருக்கும் நண்பர்கள், உங்களுக்கு தெரிந்தவர்கள் நிச்சயம் இந்தப் பக்கம் இருப்பார்களே?? PASS ON THE MESSAGE.

9 comments:
மிக மிக நல்ல யோசனை வித்யா......
"எழுத்தறிவித்தல் இறைவனாகும்" என்று வாத்தியார்களை (எம்.ஜி.ஆர். அல்ல) சொல்வார்கள். எழுத்தறிவுக்கு தேவையான புத்தகம் மற்ற பல உதவிகள் வழங்குவதும் ஒரு மிக நல்ல செயல்.......
நான் இப்போதைக்கு வழங்க முடிவது வாழ்த்துதான்..... (துபாயில் இருப்பதால்). வேறு வழியில் ஏதாவது இதுபோன்ற உதவிகள் தேவையாயின் தெரியபடுத்தவும்.... முடிந்ததை செய்கிறேன்.....
மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துக்கள்......
குறிப்பு : யாரும் நல்லது செய்வதில்லை என்று அடுத்தவர்களை குறை கூறி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஒரு நல்ல விஷயத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட பிரபா?? மற்றும் "அணில்" ஆகிய வித்யாவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......
நன்றி கோபி. உங்களால் ஒன்று நிச்சயம் முடியும். "pass on this message"
மிகவும் நல்லதொரு முயற்சி. பாராட்டுகள். இதுகுறித்து உடனடியாக ஏற்பாடுகள் செய்வோம். மிக்க நன்றி.
//Vidhoosh said...
நன்றி கோபி. உங்களால் ஒன்று நிச்சயம் முடியும். "pass on this message"//
Already started doing that Vidya..
Once again my best wishes for the INITIATIVE...... you people are taking for a very good cause...
வெளிமாநிலத்தில் இருப்பதால் நிச்சயம் இத்தகவலை பரப்ப முயல்கிறேன்.
உங்கள் முயற்சிக்கு நன்றி வித்யா !!!
As i am in nigerria i am just passing this Vidhya
good effort
!!!!
வாழ்த்துக்கள்.
என்னால் முடிந்ததை செய்கிறேன் .
- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
Juergen
boopathee
jollyjegan
nanban2k9
hihi12
kvadivelan
Mahizh
tharun
VGopi
தமிளிஷில் popular ஆகிய உங்களுக்கு நன்றி.
கோபி, ராதாகிருஷ்ணன், செய்யது, நேசமித்ரன், பிரவின்ஸ்கா எல்லோருக்கும் ரொம்ப நன்றி.
நல்ல முயற்சி. வெற்றியடைய வாழ்த்துக்கள். தொடர்பு கொள்கிறேன்.
Post a Comment